Skip to main content

Posts

Showing posts with the label Langot

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய லங்கோட் அணியலாமா?

லங்கோட்(Langot) என்பது வட இந்தியர்கள், குறிப்பாக குஸ்தி விளையாட்டு விளையாடும் ஆண்கள், பயில்வான்கள்(Wrestlers) அணியும் பாரம்பரிய உள்ளாடையாகும். இது நம்ம ஊர் ஆண்கள் அணியும் கோவணத்திற்கு நிகரானது. ஆனால் Langot அணிவதற்கு ஆண்களின் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. Langot என்பது ஒரு வகை Supporter Underwear ஆகும். அது மேற்கத்தேய உள்ளாடையான Jockstrap ஜட்டிக்கு நிகரானது மாத்திரமல்ல. Jockstrap ஜட்டியை விட சிறந்தது. Jockstrap அணியும் போது அதன் இறுக்கத்தையும், அது ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு கொடுக்கும் Support யையும் தேவைக்கு ஏற்ப மாற்றியமையக்க முடியாது. அதே நேரம் Jockstrap ஜட்டிகளின் பின்பக்கம் மறைக்கப்படுவதில்லை. அதனால் அதனை அணிந்திருக்கும் போது ஆண்களின் குண்டிகள் அப்பட்டமாக வெளித்தெரியும். ஆனால் லங்கோட் அப்படியல்ல. ஆண்கள் தமது தேவைக்கு ஏற்ப அது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு கொடுக்கும் இறுக்கத்தை மாற்றையமைக்க முடியும். புட்டப்பகுதியும் இதில் மறைக்கப்படுவதனால் ஆண்களின் குண்டிகள் அப்பட்டமாக வெளித்தெரியாது.