ஆண்களின் பாலியல் ஹோர்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஆகும். அதுவே ஆண்களின் உடலில் நடைபெறும் அத்தனை ஆண்மை அபிவிருத்திகளிலும் அதிக செல்வாக்கை செலுத்துகிறது. ஒரு ஆணுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோனானது ஏனையவர்களை விட அதிகமாக சுரந்தால், உடல் முழுதும் கரடி போல அதீத முடி வளர்ச்சி இருக்கும். அது மாத்திரமல்ல, குறிப்பாக அவர்களின் கால்களில் அடர்த்தியான முடி வளர்ச்சி ஏற்படும். இதனால் தான் ஆண்களின் ஆண்மையை அவர்களின் வலுவான தொடைகள், மற்றும் அவர்களின் கால்களில் வளர்ந்திருக்கும் உரோமங்களின் தன்மையை வைத்து முடிவு செய்யலாம் என்கிறார்கள். டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரக்கும் ஆண்களுக்கு தலைமுடி கொட்டும் பிரச்சனை பரவலாக இருக்கும். உடல் எடை குறைந்து கட்டழகான தோற்றம் கிடைக்கும். டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகமாக சுரக்கும் ஆண்களுக்கு குரல் ஆழமாக ஆண்மை மிக்கதாக இருக்கும். இதனை கட்டைக்குரல், அல்லது கனத்த குரல் என்பர். ஆண்களின் அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரலை கனத்தல் குரல் என்பர். ஆணவம் அல்லது கம்பீரமான தாழ்ந்த சுருதி கொண்ட குரலை கட்டைக்குரல் என்பர். உணர்வுபூர்வமான அல்லது ஹார்மோன் தாக்கத்தால் ஏற்படும் கனத்த குரல் நடைய...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.