Skip to main content

Posts

Showing posts with the label Attitude

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


லுங்கி கட்டும் ஆண்கள் ஏன் ஆட்டிட்யூட் காட்ட வேண்டும்?

லுங்கி என்பது வெறும் உடையல்ல. அது ஒரு Attitude, அதை Carry பண்ண தெரியனும். அதே போல தான் வேட்டியும். ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது அதில் தமது ஆண்மைக் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். தன் தீர்மானங்களுக்கு மற்றவர்களை இணங்க வைக்க வேண்டும். ஒரு ஆண் லுங்கி/வேட்டி கட்டியிருக்கும் அழகிலேயே, அவன் லுங்கி/வேட்டி கட்டிக் கொண்டு நிற்கும்/நடக்கும்/அதிகாரம் பண்ணும் அழகிலேயே அவன் கூட படுத்து புள்ள பெத்துக்கனும் என்று தோன வைக்க வேண்டும். அதற்காக மற்றவர்களை மரியாதை குறைவாக நடாத்தக் கூடாது. வேட்டி கட்டியிருக்கும் போது Veshti Swags கள் செய்ய வேண்டும். அதாவது வேட்டியை ஆண்மையுள்ள ஆண்கள் போல கையாள்வது, மடித்துக் கட்டுவது, மேலும் பல.