Skip to main content

Posts

Showing posts with the label Books

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தன்னினச் சேர்க்கை தொடர்பாக அறிய உதவும் புத்தகங்கள் - LGBT

நம் சமூகத்தில் LGBTQIA+ மக்களைக் குறித்த புரிதலின்மை மிக அதிகமாக உள்ளது. Queer மக்கள் இச்சமூகத்தில் சமமாக நடத்தப்படவேண்டும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற நோக்கங்களுக்காக, ஜூன் மாதம் Pride மாதமாக கொண்டாடப்படுகிறது. குறைந்தபட்சம் இம்மாதத்திலாவது LGBTQIA+ மக்களைப் புரிந்து கொள்ள சிறு முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களது வாழ்வியலைப் பற்றியும், இச்சமூகத்தில் அவர்கள் எத்தகைய துன்பங்களைக் கடந்து வருகிறார்கள் என்பது பற்றியும், புரிந்து கொள்வது அவசியம்.  LGBTQIA+ மக்களைப் புரிந்து கொள்ள உதவும் சில புத்தகங்களை இங்கே தொகுக்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் நிச்சயம் படித்துப் பாருங்கள். 1. புத்தகம் : வாடாமல்லி எழுத்தாளர் : சு. சமுத்திரம் பதிப்பகம் : Notion Press பக்கங்கள் : 234 2. புத்தகம் : மரணம் மட்டுமா மரணம் எழுத்தாளர் : Living smile Vidya  பதிப்பகம் : கருப்பு பிரதிகள் பக்கங்கள் : 223 3. புத்தகம் : விடுபட்டவை எழுத்தாளர் : கிரீஷ் பதிப்பகம் : கருப்பு பிரதிகள் பக்கங்கள் : 104 4. புத்தகம் : வெள்ளை மொழி எழுத்தாளர் : ரேவதி பதிப்பகம் : அடையாளம் பதிப்பகம் பக்கங்கள்...