கைலி என்பது லுங்கி, சாரம் போன்றவற்றை அழைக்கும் இன்னொரு பெயர். இதனை தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்துவர். கைலியை(லுங்கி) வேட்டி போல அணிய ஓரத்தை அடித்தால் போதுமானதாக இருக்கும். கைலியை சாரம் போன்று விரும்பினால் கைலியின் ஒரு முனைகளையும் மூட்ட வேண்டும்.
கைலியை ஆண்கள் ஜட்டி அணிந்தும் அணியலாம். கைலியை தனியாக இருக்கும் போது ஆண்கள் ஜட்டி அணியாது அணிந்திருப்பர். ஆண்கள் கைலியை வீட்டில் இருக்கும் போது மாத்திரம் அல்ல, வெளியில் செல்லும் போதும், வேலை செய்யும் போதும் கூட அணிந்திருக்கலாம்.
பெண்களுக்கு எப்படி நைட்டு உடலுறவுக்கு வசதியான ஆடையாக பார்க்கப்படுகிறதோ, அது போலவே ஆண்களுக்கு கைலியானது உடலுறவுக்கு ஏற்ற ஆடையாக திகழ்கிறது.
வயது வந்த ஆண்கள் சுய இன்பம் செய்ய கைலியானது வசதியான ஆடையாகும். கைலி அணியும் ஆண்களுக்கு கைலி இடுப்பில் தங்குவதில் பிரச்சனை இருந்தால், கைலியின் கட்டின் மேல் அவர்களின் இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை விடுவர். அது கைலியின் கட்டை இறுக்கமாக்கி, அது கழறாமல் இருக்க உதவி செய்யும்.
Comments
Post a Comment