Skip to main content

Posts

Showing posts with the label Undershirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அதிகம் வியர்க்கும் ஆண்கள் ஏன் பனியன் அவசியம் அணிய வேண்டும்?

பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் எல்லா ஆண்களின் உடலிலும் வியர்வை அதிகமாக வெளியேறும். ஆனால் சில ஆண்களுக்கு அணிந்திருக்கும் சட்டை, பனியன், டீ-சேர்ட் முழுமையாக நனையும் அளவுக்கு வியர்ப்பது உண்டு. அதற்கு மருத்துவ காரணங்கள், பரம்பரை அலகுகள், பய உணர்வு போன்றன காரணமாக அமையலாம். நமது கால நிலைக்கு ஏற்றதல்லாத மேலாடைகளை அணிந்தாலும் ஆண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிகமாக வியர்க்கும் ஆண்கள் பனியன்(Vest/Undershirt) அணிவது அவர்களின் உடலையும், அன்றாட ஆடையையும் சுத்தமாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்க மிகவும் அவசியமானது. உடலின் வெப்பத்தால் வெளியேறும் அதிகப்படியான வியர்வையை பனியன் முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் வியர்வை உங்கள் மேல் சட்டையில்(Shirt) பட்டு, அல்லது டீ-சேர்ட்டில்(T-Shirt) அங்காங்கே ஊறி, அசிங்கமான திட்டுகளாக தெரிவது தவிர்க்கப்படும். வியர்வை நீண்ட நேரம் சட்டையில் படிந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் வீசும். தரமான காட்டன் பனியன் அணிவது துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதே நேரம் வியர்வையில் ஊறிய சட்டை, பனியன், டீ-சேர்ட் போன்றவற்றை அன்றன்றே துவைத்து காயப் போட வேண்டும். அதன் மூலம் கரு...

ஆண்களிடம் காணப்படும் தவறான ஜட்டி அணியும் பழக்கம்

ஆண்களின் ஜட்டி முதற்கொண்டு சட்டை, பேண்ட் என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு உள்பக்கம் புறப்பக்கம் என இரண்டு பக்கம் உள்ளது. யாராலும் உள்பக்கத்தை வெளியே எடுத்து சட்டை, பேண்ட், ஜீன்ஸ், ஷாட்ஸ் போன்றவற்றை அணிய முடியாது. ஆனால் இலாஸ்டிக் வைத்த பேண்ட்/ஷார்ட்ஸ், டீ-சேர்ட் போன்றவற்றின் உள்பக்கத்தை வெளியே எடுத்து அணிய முடியும். அவ்வாறு அணிந்தால் உங்கள் மற்றவர்கள் விநோதமாக பார்ப்பார்கள். இருப்பினும் கைகளுக்கு அணியும் கையுறை, கால்களுக்கு அணியும் சாக்ஸ், மற்றும் ஆண்களின் ஜட்டி, பனியன் போன்றவற்றை ஆண்கள் விரும்பினால் உள்பக்கத்தை வெளியே எடுத்து விஷேட காரணங்களுக்காக அணிய முடியும். உதாரணமாக: கறை/அழுக்கு படித்தல் சில ஆண்கள் லுங்கியின் மறைவில் அல்லது துண்டின் உதவியுடன் அவசர அவசரமாக ஜட்டியை அணிய முற்படும் போது எது உள்பக்கம், எது வெளிப்பக்கம் என்று பார்க்காமல் ஜட்டியை பிரட்டி அணிவதும் உண்டு. உடலில் இருந்து வெளியேறிய அழுக்குகள், வியர்வை போன்றவை படிந்த உள்ளாடைகளை அலசி, துவைத்து, காயப்போடாமல் மீண்டு மீண்டும் அணிவது ஆரோக்கியமானதல்ல. ஜட்டியின் உள்பக்கத்தை வெளியே எடுத்து பக்கத்தை மாற்றினால் அது சுத்தமாகி விட்டாது....

மாத்து ஜட்டி இல்லனா போட்ட ஜட்டியை கூட ஆண்கள் இப்படி போடலாம்

ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியூர், அல்லது பக்கத்து ஊருக்கு செல்லும் போது என்ன தான் பார்த்து பார்த்து துணிகளை எடுத்து வைத்தாலும் சில நேரங்களில் சில பயணங்கள் நம்ம பிளான் பண்ணுவது போல அமைவதில்லை. சில திடீர் பயணங்களின் போது மாத்து துணி கூட எடுத்து வைக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவது உண்டு. "மாத்து துணி" (மாற்றுத் துணி) என்பது நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு மாற்றாக உடுத்திக்கொள்ளும் மற்றொரு ஜோடி ஆடையைக் குறிக்கிறது. இது ஜட்டி முதற்கொண்டு எல்லா ஆடைகளுக்கும் பொருந்தும். மாத்து துணி இல்லாமல் வெளியூர் செல்லும் சந்தர்ப்பங்கள் அமைந்தால், அன்றிரவு அங்கேயே தங்க நேரிட்டால் மூடிய குளியலறையில் அம்மணமாக குளிப்பது ஒன்றே கைவசம் இருக்கும் தீர்வாக அமையும். துவைத்த துணியை காய விட வசதி இருந்தால், அணிந்திருந்த சட்டையை, பேண்டை துவைத்து காயப் போடாவிட்டால் கூட உள்ளே போட்டிருந்த ஜட்டி, பணியனையாவது ஆண்கள் துவைத்து காயப் போட்டுக் கொண்டு, ஹோட்டலில் கொடுத்த, யார் யாரோ பயன்படுத்திய துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆண்கள் தூங்குவது வழமை. சிலர் மூடிய அறைகளில் அம்மணமாக கூட தூங்குவது உண்டு. ஒரு வேளை, உங்களால் துவைத்த ...

கருப்பு திரைப்படத்தில் RJ Balaji அணிந்திருக்கும் சட்டை

நடிகர் சூர்யா, மற்றும் ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா நடிப்பில் கருப்பு திரைப்படத்தில் RJ Balaji இயக்கத்தில் 2026 ஆம் ஆண்டு வெளியாகிய கருப்பு திரைப்படத்திலும், அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டிலும் RJ Balaji அணிந்திருந்த சட்டை பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தது. பலருடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், Social Media Influencers கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பணம் கொடுத்து,  தாம் உருவாக்கிய புது ஆடைகளை அணிய வைப்பது ஆடை வடிவமைப்பார்களின் வியாபாரம் நுனுக்கம் ஆகும். அதன் மூலம் அதற்கு பலருடைய Attention கிடைப்பது மாத்திரமல்லாது, அது ஒரு விளம்பரத்தின் பகுதியாகவும், இவர்களின் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாகவும் அமைவது உண்டு. அந்த வகையிலேயே கருப்பு படத்திலும், அதன் இசை வெளியீட்டிலும்  RJ Balaji அணிந்திருந்த சட்டை தற்சமயம் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது. " What is this unique white shirt RJ Balaji is seen wearing all through Karuppu? It has a black patch on one side and a black buckle-type strap on the other! Where to get...

முஸ்லிம் ஆண்கள் பட்டு வேட்டி அணியலாமா?

இஸ்லாமிய சட்டத்தின்படி(ஷரீஆ), முஸ்லிம் ஆண்கள் தூய பட்டு வேட்டி அல்லது பட்டு ஆடைகளை அணிவது ஹராம்(தடைசெய்யப்பட்டுள்ளது). நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை வெட்டி சுன்னத் செய்து கொள்வதை கடமையாக்கியது போல ஆண்களுக்குப் பட்டு ஆடை அணிவதைத் தடை செய்துள்ளார். இருப்பினும், அரிதான மருத்துவக் காரணங்களுக்காக (எ.கா: கடுமையான தோல் அலர்ஜி)  பட்டு ஆடைகளை முஸ்லிம் ஆண்கள் அணிவதற்கு அனுமதி உண்டு.  முழுமையான பட்டு ஆடைகள் அணிய தடை செய்யப்பட்டிருந்தாலும், சிறிதளவு பட்டு பயன்படுத்தப்பட்ட, அல்லது பட்டால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆண்கள் அணியலாம். முஸ்லிம் ஆண்களுக்கு ஏன் பட்டு தடை செய்யப்பட்டுள்ளது? ஆண்கள் பட்டு உடைகள் அணிவதை செல்வந்த வாழ்க்கையின் அடையாளமாகவும், பணக்காரன் என்ற கர்வத்தின் வெளிப்பாடாகவும் இஸ்லாமிய மார்க்கம் பார்க்கிறது. இது எந்தளவுக்கு உண்மை? இது தொடர்பில் மேலும் விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம். முஸ்லிம் ஆண்கள் பட்டு அணிவது தொடர்பாக இஸ்லாமிய மதம் சார்ந்த குறிப்புகள் என்ன சொல்கின்றனர்? பட்டாடையும், தங்கமும் என் சமுதாய ஆண்களுக்...

தேசப்பற்றை அணியும் ஜட்டி, பனியன்களில் காட்டும் ஆண்கள்

தேசப்பற்றை வெளிக்காட்டுவதில் பல வழிகள் உள்ளன. சிலர் தமது நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில் உள்ளாடைகளை அல்லது ஆடைகளை தெரிவு செய்து அணிவர். அதே நேரம் ஒரு சிலர் தேசிய கொடி பொறிக்கப்பட்ட ஜட்டி, பனியன்களை அணிவர். உள்ளாடைகளில் தேசிய கொடியை பயன்படுத்தலாமா? என்பது விவாதத்திற்கு உரிய விடையமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகளில் தேசிய கொடி பொறிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். தேசிய கொடியில் ஜட்டி போடுவது அதனை அவமதிக்கும் வகையிலான செயலா? வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தேசிய கொடியை வைத்து உருவாக்கப்பட்ட ஜட்டி, பனியன், நீச்சல் ஆடைகள் அணிவது இயல்பான ஒரு விடையமாக பார்க்கப்படுகிறது. அந்த நாட்டி கொடிகள் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை நமது நாட்டின் சந்தையிலும் காணக்கூடியதாக இருக்கும். ஏதாவது உருவங்கள், அடையாளங்கள், வடிவங்கள் பொறிக்கப்பட்ட ஜட்டி, பனியன்களை Printed Underwear, Printed Design Underwear எனலாம். எல்லாம் ஆண்களுக்கும் Printed Underwear கவர்ச்சியாக இருக்குமா? உங்களுக்கு Printed Underwear அணிய பிடிக்குமா? அல்லது Plain Underwear...

உள்ளாடையுடன் நாளைக் கழிக்கும் ஆண்கள்

சிறுவர்கள் முதல் வயது வந்த ஆண்கள் வரை தனிமையில், அல்லது நெருங்கிய நண்பர்களுடன் கூடியிருக்கும் போது, தமது வீட்டில், அல்லது தாம் தங்கியிருக்கும் அறைகளில் அரை நிர்வாணமாக ஜட்டியுடனும் பனியனுடனும் மாத்திரம் அந்த நாளை தம் இஷ்டம் போல சுதந்திரமாக, காற்றோட்டமாக கழிப்பர். ஆண்களைப் பொறுத்தவரையில் அது ஒரு இயல்பான விடையமாகும். அவர்கள் அரை நிர்வாணமாக அந்த நாளைக் கழிக்கும் போது விருந்தினர் வந்தால் உடனே லுங்கியை/சாரத்தை எடுத்து அணிந்து கொள்வர். வீட்டில் இருக்கும் போது Shorts/Track Pants அணியும் ஆண்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் லுங்கிக்கு பதிலாக Shorts/Track Pants யை அணிவர்.

ஆண்களுக்கான உள்ளாடை சுகாதாரம்

வயதுக்கு வந்த ஆண்கள் உள்ளாடை அணிவது அவசியம் ஆகும். ஜட்டி, பனியன், காலுறைகள் போன்றவற்றை ஆண்களுக்கான பிரதானமான உள்ளாடைகளாக கருதலாம். ஆண்கள் தமது உள்ளாடைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடக் கூடாது: ஆண்கள் தமது ஜட்டியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரு உள்ளாடையை வருஷக்கணக்கில் அணியக் கூடாது.  ஜட்டி, பனியன் போன்றவை முழுமையாக பழுதடையும் வரை அவற்றை அணியக் கூடாது. குறைந்தது 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பழைய ஜட்டியை எறிந்து விட்டு , புதிய ஜட்டியை அணிய வேண்டும்.

ஆண்கள் வேட்டி, லுங்கி கட்ட முன்னர் சட்டையை அணியலாமா?

ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்ட முன்னர் சட்டையை அணியலாமா? வேண்டாமா? என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஆனால் இடுப்பில் வேட்டி, லுங்கி கட்ட முன்னர் சட்டையை அணிந்தால், அவசியம் வேட்டியை/லுங்கியை கட்ட சட்டை ஒரு தடையாக இருக்கும். இதன காரணமாகவே ஏற்கனவே சட்டை அணிந்த ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது சட்டையை தூக்கிப் பிடித்துக் கொண்டு வேட்டியை அல்லது லுங்கியை கட்டுவர். ஆண்கள் விரும்பினால் பனியனை உள்ளே விட்டும் அல்லது வெளியே விட்டும் கூட வேட்டி, லுங்கியை அணியலாம். ஆனால் சட்டையை உள்ளே விட்டு அதன் மேல் வேட்டியை, அல்லது லுங்கியை அணிவது அழகல்ல. 

வெள்ளை பனியனும் நீல நிற கைலியும்

கைலியானது லுங்கி, சாரம் என வெவ்வேறு வட்டார வழக்குகளில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கிராமத்து ஆண் மகன்கள் இந்த உடையிலேயே வலம் வருவார்கள். கைலிக்கு பொருத்தமாக வெள்ளை நிற பனியனும் சேர்ந்து விட்டால் எந்த ஆண்மகனும், பேரழகன் தான். தற்போதைய மாடல் உடைகளில் இந்த கைலி காணாமல் போய்விட்டது. இதை அணியும் போது தம்பிக்கு கிடைக்கும் சுதந்திரம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. ஜ்ட்டி அணியாமல் விட்டால் சுகத்தில் தம்பி கூட எழுந்து நிற்பான். இந்தக் Combo விற்கு  ஈடு இணையே கிடையாது. உங்களுக்கு ஷார்ட்ஸ் அணிந்தால் பிடிக்குமா, கைலி அணிந்தால் பிடிக்குமா? ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் அவர்களின் கவர்ச்சி, தோற்றத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்துபவையாகும். ஆண்களின் ஆடைகளை அவிழ்த்து தான் அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியைப் பார்க்க முடியும். ஆனால் பனியன் அப்படியல்ல. T-Shirt, Shirt போன்றே சில ஆண்கள் வீட்டில் இருக்கும் போது, நண்பர்களுடன் இருக்கும் போது, ஏன் பொது இடங்களில் வைத்துக் கூட பனியனுடன் இருப்பார்கள். என்னதான் பனியனானது ஆண்களுக்கான உள்ளாடையாக இருந்த போதும், அதனை ஆண்கள் T-Shirt, Shi...

மார்புக் காம்புகள் வெளித்தெரிவதை எப்படி கட்டுப்படுத்தலாம்?

ஆண்களுக்கும் பெண்கள் போல மார்புக் காம்புகள் உள்ளன. அவை பெண்களின் முலைக் காம்புகள் அளவுக்கு இல்லாமல் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அவை கூர்மையாக இருக்கும். ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் பல வகைப்படும் . அதே நேரம் ஆண்களின் ஆண்குறி போல, சில ஆண்களுக்கு இயல்பான நிலையில் தட்டையாகவும், காம உணர்வுகள் மேலோங்கும் போது ஆண்குறி போல விறைப்படைந்து தடிமனாகவும் மாறக் கூடியவை. சிலருக்கு எப்போதுமே கூர்மையாக இருக்கும். பனியன்(Undershirt) போடும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஆண்குறி போல விறைப்படைந்து தடிமனாகி இருக்கும் ஆண்களின் மார்புக் காம்பு பனியன் போடாமல் சட்டை, டீசர்ட் அணிந்திருக்கும் ஆண்கள்