Skip to main content

Posts

Showing posts with the label Shirtless

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கோயில்களில் காணக் கிடைக்கும் ஆண்களின் மேலாடை இன்றிய தரிசனம்

பொதுவாக பழைமை வாய்ந்த கோயில்களுக்குள் நுழையும் போது ஆண்களை மேலாடையைக் கழட்டச் சொல்வது வழமையாகும். இது எல்லா கோயில்களிலும் உள்ள நடைமுறையாக இல்லாவிட்டாலும், பொதுவாகவே ஆண்கள் விரும்பினால் எந்த இந்துக் கோயிலிலும் மேலாடை இன்றி தரிசனம் செய்ய முடியும். ஆண்கள் மேலாடை இன்றி வழிபாடுகளில் ஈடுபடும் போது, ஆண்களின் உடலில் உள்ள முடிகள் மூலமாக Positive Energy உள்ளீர்க்கப்படுவதாக அர்த்தம். பெண்களுக்கு அது அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறதாம்.  இது எதுவாக இருப்பினும் நம்ம ஊர் ஆண்களை மேலாடை இன்றி பார்த்து ரசிக்க கோயில்களும், கோயில் திருவிழாக்களும் ஒரு நல்ல வாய்ப்பு தான்! பாரம்பரியமிக்க இந்து கோயில்களில்(Hindu Temples) ஆண்களை ஏன் மேலாடையை கழட்ட சொல்லுறாங்க? ஆண்கள் ஏன் வெறும் மேலுடன்(Bare Chest) சாமி கும்பிட வேண்டும்? பொதுவாகவே ஆண்கள் விரும்பினால் எந்த இந்துக் கோயிலிலும் மேலாடை இன்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும்.

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம் சிலவங்க பார்க்க தான் அப்பாவி மாதிரி, பழமாட்டம் இருப்பாங்க! ஆனா பழத்தோட தோலை உரிச்சுப் பார்த்தத்தான் அவங்களோட சுயரூபம் வெளிப்படும்.

மேலாடை இன்றி தூங்கும் ஆண்கள்

ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள், அதே போல வீட்டில் இருப்பார்கள். அதில் அவர்கள் சிறுவயதில் இருந்து பின் தொடரும் பழக்கம் செல்வாக்குச் செலுத்தும். சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வீட்டில் இருக்க பிடிக்கும். சிலருக்கு பனியன் அணிந்திருக்க பிடிக்கும். சிலருக்கு T-Shirt அணிந்திருக்க பிடிக்கும். இது கூட கிட்டத்தட்ட ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி அணிய வேண்டுமா? இல்லையா? என்பது போன்ற விவாதத்திற்குரிய விடையமாகும். கூட்டுக்குடும்பங்களில், தனி அறை இன்றி வாழும் ஆண்கள், அதிகம் கூச்சப்படும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்திருப்பர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் அவற்றை தூங்கும் போதும் அணிந்திருக்க வேண்டுமா என்பது அவர்கள் வளரும் சூழல் தான் முடிவு செய்யும்.