தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களுக்கு ஆண்கள் மீது காதல், பாசம், நட்டைத் தாண்டிய ஈர்ப்பு மாத்திரமல்ல, அவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட ஏற்படும். அது இயல்பானது, இயற்கையானது.
ஒரு ஆணுக்கு பெண் மீதுதான் காதல் வரவேண்டுமென்ற எந்தவொரு அவசியமும் கிடையாது. ஒரு ஆணுக்கு இன்னுமொரு ஆண்மீதும் காதல் வரலாம். காதலுக்கு ஏது பாலினம்?






















Comments
Post a Comment