Skip to main content

Posts

Showing posts with the label Meyn

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தமது புருவத்தின் தோற்றத்தை சீரமைக்கலாமா?

தாரளாமாக ஆண்கள் தமது புருவங்களில் உள்ள முடிகளை கத்தரிக்கோலால் வெட்டி, Trimmer பயன்படுத்தி Trim செய்து அழகாக்கலாம். ஆண்களுக்கு புருவத்தில் மயிர்கள் அடத்தியாக இருப்பது தான் அழகு. அதனை பெண்கள் போல மெலிதாக்குவது சிறப்பாக இருக்காது. எல்லா ஆண்களுக்கும் புருவத்தில் முடி வளர்ச்சி நேர்த்தியாக இருக்காது. கண்டபாட்டுக்கு காடு போல அடத்தியாக வளரும் புருவத்தில் உள்ள முடிகளை கத்தரிக்கோலால் வெட்டி சீரமைக்கலாம். Razor, Trimmer பயன்படுத்தி Eyebrows யை Shape செய்யலாம். விரும்பினால் போர் வீரர்கள் போல புருவங்களில் வெட்டுக்களை உருவாக்கலாம்.