கே(Gay) ஆண்களை அணு அணுவாக அனுபவிக்கும் பைசெக்சுவல்(Bisexual) ஆண்கள் கூட ஒரு கட்டத்திற்கு பின்னர் பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் என்ற முகமூடி அணிந்து கொள்வார்கள். அவர்கள் தம்முடன் படுத்த ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உண்மையாக இல்லாமல், தாலி கட்டிய மனைவிக்கும் உண்மையாக இல்லாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்வாங்க.
இவ்வாறான ஆண்களாலேயே தன்னினச்சேர்க்கையில் மாத்திரம் ஆர்வமுள்ள கே ஆண்கள் திசுப்பேப்பர் போல கசக்கப்படுகிறார்கள். தன்னை ஓத்தவன், இன்னொரு பெண்ணுக்கு சொந்தமாகும் போது அவனது வாழ்க்கையே கேள்விக் குறியாகிறது.
இதில் கே ஆண்கள் மீதும் தவறு உள்ளது. அவர்களும் இவன் இரண்டும் கெட்டான் என்று தெரிந்தே தான் குண்டி கொடுக்க குனிகிறார்கள். இவ்வாறு அரிப்பெடுத்து அலைவது தான் இவர்களின் தலைவிதியா?
பல ஆங்கிள்ல ஒரு மணி நேரம் குத்து வாங்குற பாட்டமாவே இருந்தாலும், எங்க ஆத்துக்கு நீ வேண்டாங்குறேன்!
பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் தன்னினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்கள்
"நல்ல நேரம் முடியறதுக்குள்ள மாப்ளைக்கு புதுத்துணி வாழ்த்தி குடுத்து ரூம்புக்கு அனுப்பங்கடி" - பாட்டி
" கல்யாண பொண்ணை விட பாட்டிக்கு அவசரம்" " பொறு பாட்டி மாப்ள ஏதோ அவர் ப்ரெண்ட் கூட பேசிட்டு இருக்கார்" "ப்ரெண்ட் கிட்ட ஐடியா கேட்டுட்டு இருப்பார் போல" பெண்கள் ஆளாளுக்கு பேசி கிண்டலடித்து கொண்டு முதலிரவு அறைக்கு வெளியே நிற்கிறார்கள்.
ராம் பேயறந்த மாதிரி நின்றான்.
"என்னடா இந்நேரத்துல இங்க வந்து நின்னுட்டு இருக்கு. கீழ போ. எல்லாரும் காத்துட்டு இருக்காங்க"- ஷ்யாம்.
"என்னால முடியாதுடா மாமா. புரிஞ்சுக்க்கோ, எனக்கு செத்துடலாம் போல இருக்கு" -ராம்
"மச்சி இதை 1000 தடவை பேசிட்டோம். நீ சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காதே. அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்க. புருசனா லட்சனமா நடந்துக்கோ. கீழ போடா" - ஷ்யாம்
"நானா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன். நீ தானே என்னை கட்டாயப்படுத்தி ப்ளாக் மெயில் பன்ணீ தாலி கட்ட வச்ச" ராம்.
"ஆமா. நான் தான் சொன்னேன். ப்ளாக் மெயில் இல்ல. நிஜமாவே சொல்றேன். நீ ஒழுங்கா குடும்பம் நடத்தலைன்னா நீ என் பொணத்த தான் பார்ப்ப" - ஷ்யாம்.
"நீ ஏன் டா சாகணும். நான் சாகறேன். என்னால ஒரு பொண்ணோட ,.. நினைச்சு கூட பார்க்க முடியல" நெத்தியிலடித்து கொண்டான் ராம்.
" ஷ்ஷ் மெதுவா பேசு" மெல்ல மாடி அறைக்குள் இழுத்து கதவை சாத்தி கண் கலங்கி நிற்கும் ராமை இழுத்து தோளில் சேர்த்து இறுக்க அணைத்து கொண்டான் ஷ்யாம்.
" இங்க பார். ஹேய் அழாத. போன வருசம் என்னை கன்வின்ஸ் பண்ணி நீ தானே கல்யாணம் பண்ணிக்க வச்ச. உன்ன இப்படி தனியா விட்டு நான் மட்டும் குழந்தை குடும்பம்னு இருக்க முடியுமா? உன்னை மாதிரியே பெரிய கண் குண்டு கன்னம், உனக்கு ஒரு குழந்தை வேணும்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா மச்சி. கீழ போ" ஷ்யாம்
"என் படுக்கைல உன்னை தவிர வேற யாரையும் நெனைச்சு பார்க்க முடிலடா? நீ மட்டும் போதும் ஷ்யாம். எனக்கு வேற எதுவும் வேணா. நான் உன்னோட இருந்த நினைப்போடவே வாழ்ந்துடுவேன். அந்த பொண்ணோட என்னால சந்தோசமா வாழ முடியாது" விம்மினான் ராம்.
நெஞ்சோடு சேர்த்து அணைத்து ராமின் கண்ணீரை தன் சட்டையில் வாங்கி கொண்டு விம்மும் முதுகை சேர்த்து அணைத்து மூச்சி முட்ட இறுக்கி பிடித்து கொண்டான் ஷ்யாம்.
2 நிமிடம் அமைதிக்கு பின் ராமின் கன்னத்தை தடவி கண்ணொடு கண் வைத்து " இங்க பார் மச்சி. நீ என் மேல வச்சிருக்கற பாசத்துல பத்துல ஒரு பங்கு அந்த பொண்ணு கிட்ட காட்டினாலே போதும் .நீ எவ்ளோ பாசக்காரண்டா. உன்னால யாரையும் வெறுக்க தெரியாது. உன்னையும் யாருக்கும் வெறுக்க முடியாது. எனக்காக, உன் நிம்மதிகாக உனக்கு ஒரு வாரிசு, குடும்பம் வேணும். சரியா, கண்ணை தொட." ஷ்யாம்.
" கடைசில நீ என்னை யாரோ ஒருத்திக்காக விட்டு குடுத்துட்ட இல்ல" ராம்.
"இல்ல. நீ என்ன விட்டு குடுத்தயா? இல்லதானே. நானும் உன்னை விட்டு குடுக்க மாட்டேன். சாகற வரை நீ எனக்கு தான். நான் உனக்கு தான். இது சின்ன ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்னு வச்சிக்கோ, சொசைட்டிக்காக" ஷ்யாம்.
"அந்த பொண்ணோட நான் பிணம் மாதிரி இருக்க போறேன். என்னால முடியாது" ராம்.
"அப்படி உனக்கு கஷ்டமா இருந்தா கண்ணை மூடிட்டு என்ன நினைச்சுக்கோ. என் கூட இருக்கற மாதிரி நினைச்சுட்டு பண்ணு. ஒகேவா" ஷ்யாம் அழுத்தமான ஒரு முத்தத்தை பதிக்க ஏதோ கொஞ்சம் தெளிவு பிறந்தவனாக கீழே போனான் ராம்.
உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கணவனுக்கு அல்லது உங்களை திருமணம் செய்யப் போகும் ஆணுக்கு ஓரின உறவில் ஈடுபாடு, தன்னின ஈர்ப்பு உள்ளத என்பதை Gay ஆண்களின் உதவியுடன் கண்டறியலாம்.
தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஒரு கே ஆணால்(Using Gay Radar) இன்னொரு ஆண் கேயா? இல்லையா? என்பதை உணர்வு ரீதியாக அறிய முடியும்.
Gay ஆண்களின் உதவியுடன் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் ஆண்களை பரிசோதிப்பதன் மூலம் பெண்களால் திருமணத்திற்கு முன்னரே தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
நமக்கு வாய் தானே முக்கியம்! வயசு எத்தனை இருந்தால் என்ன! வர்றவங்க எல்லாம் ஏன் இதையவே கேக்குறாங்க?
ReplyDelete