ஆண்கள் மாதம் இரு முறை, அல்லது குறைந்தது ஒரு முறையாவது சலூனிற்குச் சென்று சிகையலங்காரம் செய்ய வேண்டும். ஆண்கள் தமது தலைமுடியை திருத்தும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, தமது முகத்தின் வடிவத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் Hair Style களை தெரிவு செய்வது வழமை. Taper Style, Fade Style, Combination of Taper and Fade Style போன்ற முறைகளில் ஆண்களுக்கான பொதுவான சிகையலங்காரங்கள் உள்ளன. இன்றைய இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் வெறுமனே பொதுவான Hair Style களை மாத்திரம் தெரிவு செய்யாமல் அவற்றை மேலும் மேருகேற்றி, தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்காக அங்காங்கே Shave செய்து ரோடு போடுவது போல கோடு போடுகிறார்கள். பொதுவாக Side Part யை Highlight செய்யும் வகையில் அவ்விடதை சற்று அழமாக, அகலமாக மழிக்கிறார்கள். அதே நேரம் வலது/இடத்து பக்கத்தில் சிறிய கோடுகளையும் Shave செய்து உருவாக்குகிறார்கள். சிலர் சில விளம்பரங்கள், விளையாட்டுப்போட்டிகள் சாந்தும் தமது தலைமுடியில் வடிவங்களை Shave செய்து உருவாக்குகிறார்கள். தலைமுடியில் நெடுஞ்சாலை அமைக்கும் ஆண்கள் தலைமுடியுடன் இணைத்து புருவத்திலும் கோடு போடும் அண்கள்
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.