வயது வந்த ஆண்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல அசெளகரியங்களை தவிர்ப்பதற்காக ஜட்டி அணிவது மிகவும் இன்றியமையாதது ஆகும். ஆண்களுக்கான உள்ளாடைகளில் பல வகைகள் உள்ளன. அனைத்து ஆண்களும் ஒரே வகையான ஜட்டியை விரும்பி அணியமாட்டார்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வகை ஜட்டிகளின் மீது அதிக ஈர்ப்பு, ஆசை, விருப்பம் இருக்கும். அவர்களின் உள்ளாடைத் தெரிவுகளில் அந்த ஜட்டி வகைக்கு முதன்மையான இடம் இருக்கும். விஜய் தேவரகொண்டா(Vijay Deverakonda), நம்மில் பலர் நன்கறிந்த மிகவும் கவர்ச்சியான ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா குடும்ப பின்னனியை கொண்டிராத இவர், தற்கால இளைஞர் சமூதாயத்தின் கனவு நாயகன் ஆவார். இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றியடையாவிட்டாலும் இவர் மீது பலருக்கு ஆசை(Fan Craze) உள்ளது என்பதை இவரது சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.