விரக தாபம் என்பது காதலில் பிரிவின் துயரால் அல்லது சேராத ஏக்கத்தால் ஏற்படும் மன மற்றும் உடல் வெப்பம் அல்லது தவிப்பு ஆகும். இது விரகம்(பிரிவு) மற்றும் தாபம்(அனல்/வேதனை) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். இது காதலனை/கணவனை அல்லது காதலியை/மனைவியை பிரிந்திருக்கும் போது ஏற்படும் தனிமைத் துயரம், தூக்கமின்மை, உடல் மெலிவு மற்றும் உள்ளம் உருகும் நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது. சந்தானம் விரக தாபத்தில் கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தான். அழகான மனைவி இருக்கும் போதே விரகதாபமா? கஷ்டம்டா சாமி ! மனைவி தேவகி தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கடந்த மூன்று மாதங்களாகவே தேவகி தரையில்தான் படுத்துத் தூங்குகிறாள். இரவு நேரங்களில் சந்தானம் தன் மனைவியைப் பார்த்து பார்த்து ஏங்கினான். தூக்கம் வராது படுக்கையில் புரண்டான். நீண்ட பல இரவுகளுக்குப் பிறகுதான் இழப்பின் கனம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. என்ன இருந்தாலும் தேவகி அவனை இப்படித் தவிக்க விட்டிருக்கக் கூடாதுதான். தினசரி இரவுகளில் பாலுறவுத் தேவை அவனுள் புரண்டு புரண்டு சுழியிட்டது. கடந்த ஒருவருடமாக தேவகியிடம் பகிர்ந்துகொண்ட படுக்கை அறைக் கேளிக்கைகள் அ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.