HIV என்ற சொல்லை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் பதிவில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வார்த்தையை பார்த்ததும் பயத்தில் அவற்றை தவிர்த்து வேறு பதிவுக்கு சென்று விடுவோம். உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவிடுகிறீர்கள். அதில் ஒரு சில நிமிடம் இந்த பதிவிற்காக ஒதுக்கலாமே. பசி உணர்வைப் போல தான் காம உணர்வும் ஒரு முறை ஆரம்பித்தால் ஆசை அடங்கும் வரை தீராது. அந்த நேரத்தில் நம் மனம் நம் பேச்சை கேட்காது. நீங்கள் உங்கள் விந்தை வெளியேற்றும் வரை அதன் தாகம் தீர்ந்தபாடில்லை. சிலர் காதலருடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள், சிலர் தன் ஆசைக்காக பலவகை ஆண் மற்றும் பெண்ணுடன் உடலுறவு கொண்டிருப்பீர்கள். நமது உடலில் காம உணர்வுகள் தட்டியெழுப்பப்பட்டிருக்கும் நேரம் முதல் அதன் மூலம் உச்சம் அடையும் வரை இதனால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அது காம உணர்வின் மாயையே ஆகும். தன் அருகில் இருப்பவரை அடையும் வரை அடங்காது. ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதால் HIV பரவுவதை விட ஆணும் ஆணும் உடலுறவு கொள்ளும் போது HIV பரவும் விகிதம் அதிகம். இப்படி ஒரு வதந்தி ஊருக்குள்ள பரவுது. அரிப...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.