நம்மூர் செய்தி சேனல்களில்(News Channels) "குண்டு வெடிப்பு" தொடர்பான செய்திகளை வசனமாக திரையின் கீழே News Ticker இல் ஓட விடும் போது குண்டு வெடிப்பை, "குண்டி வெடிப்பு" என்று தவறுதலாக பதிவது உண்டு. ஆனால் பிரான்ஸ் நாட்டில் 24 வயது இளைஞர் நிஜமாகவே ஆர்வக்கோளாறில், Dildo(Sex Toys) போன்று இருந்த முதலாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிக் குண்டை குண்டியினுள் சொருகியுள்ளார். வைத்தியசாலையின் அவசர பிரிவில்(Emergency Room) தன்னை அனுமதிக்கும் போது ஆசனவாயில் அதிக வலி என மாத்திரம் கூறியுள்ளார். மேலதிக விசாரணையின் போது பொருளோன்றை உள்ளே சொருகியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது குண்டு என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆசனவாய்க்குள் அல்லது யோனிக்குள் கண்டதையும் ஓட்டும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அதனால் புணர்புழைகளில் கிருமித் தொற்றுக்கள் கூட ஏற்படலாம். பாலுறுப்புகள் சிதைவடையலாம். அண்மைக்காலமாக இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை அவதானித்தால் சூத்தடிக்க சூத்துக்கொடுக்க ஆசைப்படும் இளைஞர்களும், யுவதிகளும் குண்டி ஓட்டையை பெரிதாக்க, கண்டதையும் குண்டியினுள் சொருகும் விநோதமான பாலியல் பழ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.