Skip to main content

Posts

Showing posts with the label Trouser

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜீன்ஸ், பேண்டை அணிந்து கொள்ளும் வழிகள்

ஆண்கள் ஒவ்வொரு தேவைகள், சந்தர்ப்பங்களின் போது அணியும் தைத்த கீழாடைகள் பல உள்ளன. ஷார்ட்ஸ்(Shorts), ஜீன்ஸ்(Jeans), பேண்ட்(Dress Pants), ஃபார்மல் பேண்ட்(Formal Trousers), சின்னோஸ்(Chinos), ஜோக்கர்ஸ்(Joggers), கார்கோ பேண்ட்(Cargo), நைட் பேண்ட்(Night Pants), பைஜாமா(Pajama Pants), Track Pants, Sweatpants, Sports Tights, Compression Shorts, Long John/Thermal Wear என்பன அவற்றில் சிலவாகும். Formal Pants/Dress Pant அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றவை . இவை பெரும்பாலும் கம்பளி, பருத்தி அல்லது பாலியஸ்டர் துணிகளால் செய்யப்படுகின்றன.  Chinos அலுவலகம் மற்றும் சாதாரணமான நிகழ்ச்சிகள்(Smart Casual) இரண்டிற்கும் ஏற்றவை. இவை மென்மையான பருத்தி துணியால் ஆனவை. Denim Jeans அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த, கடினமான மற்றும் நீடித்து உழைக்கும் பேண்டுகள். இது அடிக்கடி துவைத்து அணியும் கீழாடை இல்லை.

வயசு பசங்க டவுசர் போட்டு லுங்கி, வேட்டி கட்டலாமா?

வயசு பசங்க டவுசர் அல்லது ஷார்ட்ஸ்(Shorts) போட்டு லுங்கி, வேட்டி கட்டுவது கட்டுவது முறையல்ல. அது அந்தக்காலத்து Trend ஆகும். நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது ஒழுங்காக வேட்டி, லுங்கி கட்டத்தெரியாத காலத்தில் ஒரு Support இற்காக டவுசர் போட்டு லுங்கி, வேட்டி கட்டியிருக்கலாம். அது தவறில்லை. ஆனால் மீசை முளைத்த பின்னரும் ஜட்டி போடாமல், டவுசர்/ஷார்ட்ஸ் போட்டு லுங்கி, வேட்டி கட்டுவது முறையல்ல. அது ஆண்மைக்கும் அழகல்ல. நீங்கள் லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது டவுசர் வெளியே எட்டுப் பார்க்கும். அதைப் பார்க்கும் நபர்கள் கூட உங்களை ஏளனமாகவே(ஜோக்கர் புண்டை) பார்ப்பார். ஆண்மை மிக்க ஆண்கள் கட் ஜட்டி, அல்லது Trunks ஜட்டி அணிந்தே லுங்கி, வேட்டி அணிவர். அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அவிழ்ந்தாலும் ஜட்டியோட நிற்கிறவன் தான் ஆம்பள. நீங்க ஆம்பளையா? ஆண்கள் வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது அவை விலகினால் ஆண்களின் மயிர் படர்ந்த தொடைகள் வெளித்தெரிய வேண்டும். அது தான் ஆண்மைக்கு அழகு.