சினிமா நடிகர்கள், சமூகவலைத்தள பிரபலங்கள், இன்ஃப்ளூயன்சர்கள், ஜட்டி மாடல்களை வைத்து ஜட்டி கம்பனிகள் அவர்களின் உள்ளாடைகளுக்கு விளம்பரங்கள் உருவாக்குவது வழமையாகும். பொதுவாகவே துணிச்சலான ஆண்கள், தன்னம்பிக்கை அதிகமான ஆண்களை வைத்தே ஜட்டி விளம்பரங்களை உருவாக்குவர். அதற்குக் காரணம் எல்லா ஆண்களும் ஜட்டி விளம்பரங்களில் நடிக்க விரும்புவதில்லை என்பதாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு கூச்சசுபாவம் இருக்கும், சிலருக்கு Family Audience மத்தியில் தான் உருவாக்கி வைத்த இமெஜ் போய்விடும் என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு ஆண் ஜட்டியுடன் நடிக்க அவ்வளவு யோசிக்க வேண்டுமா? நமது தமிழ் சினிமாவில் ஜட்டியுடன் நடிக்காத நடிகர்களே இல்லையா? அப்படியல்ல, இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஜட்டி விளம்பரங்களில் நடித்தால் சமூகத்தில், சினிமா துறையில், Family Audience மத்தியில் தம்முடைய இமெஜ்(நற்பெயர்) போய் விடும் என்று நினைப்பவர்கள் அதனை வேறு விதமாக கையாள்வர். திரையில் ஜட்டியோடு நின்று தான் ஜட்டி விளம்பரங்களில் ஆண் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விலகி, ஜட்டி கம்ப...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.