ஆண்களுக்கான சப்பாத்துக்களை தெரிவு செய்வதில் அவற்றின் வடிவம், அதன் தேவை, ஒருவரது சுய விருப்பம் போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகிறது. செருப்பு(Slippers), சண்டில்ஸ்(Sandals) அணியும் ஆண்கள் Casual Shoes அணிய ஆரம்பித்தால், பிறகு மீண்டும் செருப்பு, சண்டில்ஸ் அணிய விரும்ப மாட்டார்கள். எதாவது Formal Events களுக்குச் செல்வதாக இருந்தால், அல்லது Office Wear/Formal Dress அணிவதாக இருந்தால், Office செல்லும் போது, Presentation செய்யும் போது அணிந்து செல்வதாக இருந்தால் Oxfords, Brogues, Loafers, or Derby போன்ற Leather Shoes களை இடுப்பில் அணியும் Belt இன் நிறத்தை ஒத்த நிறத்தில் தெரிவு செய்து அணிய வேண்டும். இவை பெரும்பாலும் Black, Brown, Oxblood நிறங்களில் இருக்கும். சாதாரணமாக, அன்றாடம் சப்பாத்து அணிய விரும்பும் ஆண்கள், Casual Dress அணியும் போது, அதாவது ஜீன்ஸ், T-Shirt அணியும் போது Canvas, Suede இனால் செய்யப்பட்ட Sneakers, Loafers, Desert Boots, or Boat Shoes களை தெரிவு செய்து அணியலாம். தினமும் அணியக்கூடிய சப்பாத்துக்களை தெரிவு செய்யும் போது செளகரியமே முதன்மையாக இருக்க வேண்டும். அதே நேர...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.