ஆண்களுக்கு பொதுவாக உடல் முழுவதுமோ அல்லது உடலில் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். அக்குள், நெஞ்சு ஆண்குறியைச் சூழ, ஆசனவாயைச் சூழ பொதுவாக எல்லா ஆண்களுக்கும் முடி வளர்ச்சி இருக்கும். Body Hair யை ஆண்மையின் அடையாளமாக ஆண்கள் பார்ப்பதும் உண்டு. ஆனால் எல்லா ஆண்களுக்கும் வயிற்றுப் பகுதியில், முதுகில், தோள்பட்டையில், முதுகுப்பக்கம்/முதுக்குப்புறம் இடுப்பும் குண்டிகளும் இணையும் பகுதிகளில், குண்டிகளில், தொடைகளில் முடி வளர்ச்சி இருக்காது. உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியானது ஒவ்வொரு ஆண்களுக்கும் ஒவ்வொரு மாதிரி, அவர்களின் பரம்பரை அலகுகள் சார்ந்து அமையும். அதில் அவர்களின் பாலியல் ஹோர்மோனின் தாக்கமும் உண்டு. எல்லா ஆண்களுக்கும் சூத்து ஓட்டையை சூழ முடி இருக்கும். சுன்னி முடி எங்காவது சிக்கிக் கொண்டால் எப்படி வலி அதிகமாக இருக்குமோ அது போலவே சூத்து முடி, சூத்தோட்டையினுள் நுழைந்து சிக்கிக் கொண்டு இழுபட்டுக் கொண்டு இருந்தால் அதிக வலியை, அசெளகரியத்தை ஆண்கள் உணர்வார்கள். அந்த நேரத்தில் அவர்களால் இயல்பாக இருக்க முடியாது. அதிகம் பதற்றமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தேவையில்லாத காரியங்களை செய்து கொண்...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.