Skip to main content

Posts

Showing posts with the label Pant

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தளர்வான மெல்லிய ஆடைகள் அணியும் போது

காற்றோட்டமாக இருப்பதற்காக ஆண்கள் தளர்வான, மெல்லிய ஷார்ட்ஸ்/சாட்ஸ், பேண்ட், லுங்கி, வேட்டி, சாரம் போன்ற ஆடைகளை அணிவது உண்டு. ஆனால் அவற்றை உள்ளே ஜட்டி அணியாமல் அணிவது சிறந்ததல்ல. ஏன் வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து தளர்வான மெல்லிய ஆடைகள் அணிய வேண்டும்? ஆண்கள் ஜட்டி அணியாது தளர்வான, மெல்லிய ஆடைகள் அணிந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறி மற்றும் கொட்டைகள், யானையின் தும்பிக்கை அசைவது போல அவர்கள் அணிந்திருக்கும் ஆடையினூடாக அவை அசைவதை ஏனையோரால் இலகுவாக பார்க்கக் கூடியதாக இருக்கும். அந்த ஆணுக்கு வளரும் வகை ஆண்குறியாக இருந்தால் கூட பரவாயில்லை. அது இயல்பு நிலையில் சிறிதாக இருப்பதால் பெரியளவில் வெளித்தெரியாது. ஆனால் அந்த ஆணுக்கு காட்டும் வகை ஆண்குறி இருந்தால், அது இயல்பு நிலையிலேயே நீளமாக, தடிமனாக இருப்பதால் அது அசைவதை, ஆடையினூடாக இலகுவாக பார்க்கக் கூடியதாக இருக்கும். அந்த ஆணுக்கு வளரும் வகை ஆண்குறியாக இருந்தாலும், காட்டும் வகை ஆண்குறியாக இருந்தாலும் அது விறைப்படைந்தால் மெல்லிய, தளர்வான ஆடைகளால் அது கொடிக்கம்பல் போல நீட்டிக் கொண்டு, அணிந்திருக்கும் ஆடையில் கூடாரம் போடுவதை தவிர்க்க முடியாது.

லுங்கியை வாயில் கடித்துக் கொண்டு ஆடை மாற்றும் ஆண்கள்

மூட்டிய லுங்கியை, அதாவது சாரம்/கைலியை ஆண்கள் கால் வழியாகவோ அல்லது தலை வழியாகவோ அணிந்து கொண்டு அதனை இடுப்பில் கட்டாமல் தோள் மூட்டில் தங்க வைத்துக் கொண்டு, லுங்கியின் ஒரு முனையை வாயில் பிடித்து பற்களால் கடித்துக் கொள்ளும் போது, அவர்களைச் சுற்றி உருவாகும் லுங்கியால் ஆன மறைவில் ஆண்களால் ஜட்டி, பேண்டை அணிய மாத்திரம் அல்ல, ஏற்கனவே அணிந்திருக்கும் ஜட்டி, பேண்டைக் கூட கழட்டி, முழு நிர்வாணம் ஆகாமல் ஆடை மாற்ற முடியும். ஆண்கள் லுங்கியை அவர்களின் தோள்களில் போர்வை போல போர்த்தி, பற்களால் பிடித்துக் கொள்ளும் போது, ஆடை மாற்றும் போது ஏற்படும் உடல் அசைவுகளுக்கு, லுங்கியானது இடுப்புக்கு கீழே இறங்காது.

ஆண்கள் இடுப்புக்குக் கீழே பேண்டை இறக்கி அணிவது இதற்குத்தான்

வயது வந்த ஆண்கள் இடுப்புக்குக் கீழே பேண்டை, ஜீன்ஸை, ஷார்ட்ஸை இறக்கி அணிவதன் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவர்களின் Jeans, Pant, Shorts இன் இடுப்பளவு அவர்களின் இடுப்பளவை விட பெரிதாக இருந்தால் அவை நிச்சயம் அவர்களின் இடுப்பில் தங்கியிருக்காது. என்னதான் Belt அணிந்து அணிந்தாலும் அது இடுப்புக்குக் கீழே இறங்கத்தான் செய்யும். கணுக்கால்கள் வரை நீளமில்லாத Ready Made Pants களையும் ஆண்கள் இடையில் தான் அணிவார்கள். அதன் மூலம் அவர்களால் கணுக்கால்கள் வரை அந்த Ready Made Pants களை அணியக் கூடியதாக இருக்கும். கையிறு வைத்த பேண்களை ஆண்களால் இலகுவாக இடுப்புக்கு பதிலாக இடையில் இறக்கி அணியலாம். ஆண்கள் ஆடைகள் அணியும் போது இடுப்பை Highlight செய்ய விரும்பினால், இடுப்பில் Jeans, Pant, Shorts அணியாமல் இடையில் அவற்றை அணிவர்.  அவ்வாறு அணியும் போது அவர்களின் சுன்னி முடி(பூப்பு மயிர்/Pubes), ஜட்டியின் பட்டை(Underwear Waistband), சூத்துப் பிளவு, அடிவயிறு/Abdominal Abs/Abdominal V Shape(V Line) போன்றவற்றை வெளிக்காட்ட முடியும்.

ஆண்கள் Tight Jeans யைத் தெரிவு செய்து அணிவது இப்படித்தான்

பின்னாடி குண்டி பிதுங்கிட்டு வெளியில வர்ற அளவுக்கு இறுக்கமா, Underwear Bulge,  ஆண்குறி விளிம்பு தெரியிற அளவுக்கு இறுக்கமா சில ஆண்களால் எப்படி ஜீன்ஸ், பேண்ட போட்டிட்டு இருக்க முடியுதுன்னு நீங்க யோசித்து இருக்கலாம். அவர்கள் எந்தவொரு அசெளகரியமும் இல்லாம், அவ்வாறான Tight Jeans, Pant அணிந்திருப்பதற்குக் காரணம் அவை உருவாக்கப்பட்டுள்ள துணி வகையாகும். Lycra Pants, Stretch Jeans போன்றவற்றை அணிந்தால் அவை உடலுடன் ஒட்டியது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் Leggings போன்று ஈய்ந்து கொடுக்கக் கூடிய இயல்புடையதாக இருக்கும்.