நம் நாட்டின் பாரம்பரிய ஜோதிட முறைகள் மூலம் ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர்களின் பாலியல் நாட்டம், அவர்களுக்கு யார் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்படும் போன்றவற்றை அறிய முடியுமா? ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான காதல் வாழ்க்கையை விரும்புவாள் என்பதையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வாள் என்பதையும் கணிக்க முடியும். அவளது ஜாதகத்தில் செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவள் எவ்வாறான ஆண்களை விரும்பி தன் துணையாக ஏற்றுக் கொள்வாள் என்பதை கணிக்க முடியும். அதே போல ஒரு ஆணின் ஜாதகத்தில் வெள்ளி/சுக்கிரம்(Venus) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவனுக்கு எவ்வாறான பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும். அவனது ஜாதகத்தில் உள்ள செவ்வாய்(Mars) கிரகத்தின் அமைவிடத்தை வைத்து அவன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை எவ்வாறு வாழ்வான் என்பதையும், அவனது காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் கணிக்க முடியும். இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தின் கட்டமைப்பில் மிதுனத்தின் வீட்டில்(Gemini), கன்னியின் வீட்டில்(Virgo), தனுசின் வீட்டில்(Sagi...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.