வசதியா எந்த கவலையும் இல்லாத புசுபுசுன்னு வாட்ட சாட்டமா வளர்ந்த பையனுக்கும், கஷ்டத்துல சொங்கியா பார்க்க பழைய துணியோட சுத்துற பையனுக்கும் சிந்தனை, செயல் திறன்ல ஏதாவது வித்தியாசம் இருக்குமா? நிச்சயமா இருக்கும். வசதியான குடும்பத்துல வளர்ந்த பையன் பெரிசா எதுக்கும் கவலைப்பட மாட்டான். எதையும் போராடி பெற நினைக்க மாட்டான். ஓரளவுக்கு எல்லாமே சுலபமா கிடைச்சிரும். அவனோட கவலை எல்லாம் அடுத்த மாடல் iPhone எப்படி வாங்குறதுன்ற லெவல்ல தான் இருக்கும். அவன் போட்டிருக்கிற ஜட்டி லேசா அழுக்கானாலும் புது ஜட்டி வாங்கி போட்டுப்பான். தன்னிறைவடைந்தவனாக(Complacent) இருப்பான். ஆனால் வசதி இல்லாத குடும்பத்துல வளர்ந்த பையன், பட்டன் பிஞ்சி போன சட்டைக்கு பின் குத்துறதுல ஆரம்பிச்சு ஒவ்வொரு விசயத்துலயும் இருக்கறத வச்சி எப்படி நல்லா வாழனும்னு முயற்சி பண்ணிட்டே இருப்பான். கடைசி சொட்டு வரைக்கும் டீயை குடிப்பான். வீணாக்க மாட்டான். கொட்டை வெளியில் தொங்கிற அளவுக்கு ஜட்டியில் ஓட்டை விழுந்தால் கூட அதை இன்னும் சில காலம் பயன்படுத்துவான். ஆள் ஒல்லியா இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராட ஒ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.