எழு கழுதை வயசானாலும் இன்னமும் ஜட்டி போடாமல் சுத்தும் ஆண்கள் நமது சமூகத்தில் பலர் உள்ளனர். ஆண்கள் ஏன் பூப்படைந்த பிறகாவது அவசியம் ஜட்டி போட வேண்டும்? வயசுப் பசங்க ஜட்டி போடாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? ஆண்கள் எதற்காக ஜட்டி போட வேண்டும்?
ஜட்டி போடாத ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படைந்தால் கொடிக்கம்பம் போல ஆண்குறி நீட்டிக் கொண்டு நிற்கும்.
உங்கள் வாழ்க்கை துணை மாத்திரம் அனுபவிக்க வேண்டிய சாமான் மேலே நாலு பேர் கண்ணு வைத்தால் நல்லா இருக்குமா? நீங்க ஏன் இந்த வயதிலும் ஜட்டி போடாமல் இருக்கீங்க என்பதை Comment பண்ணுங்க.
Comments
Post a Comment