அணில் கொந்திய மாம்பழம் ஏன் அவ்வளவு சுவையாக இருக்கு தெரியுமா? "அணில் கொந்திய மாம்பழம் என்றால் அது மிகவும் சுவையாக இருக்கும்" என்று நம்மில் பல பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. உண்மையில் அணில் கொந்தியதால் மாம்பழம், கொய்யாப்பழம் இனிப்பாக மாறுவதில்லை! விஷயம் என்னவென்றால்... மாம்பழம் நல்லா பழுத்ததும் அதில் இருக்கிற மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். அப்போதான் அந்த சூப்பரான சுவை வரும். அந்த மணத்தை விரைவாக கண்டுபிடிக்கிற ஆள்தான் இந்த அணிலார்! மரத்தில 50 மாங்காய் இருந்தாலும், புளிக்கிற காயை தொடமாட்டார். அரைகுறையா பழுத்ததை கண்டுகொள்ளமாட்டார். நல்லா பழுத்து, இனிப்பா இருக்கிறதைத்தான் டேஸ்ட் பண்ணுவார்! அதனால் தான் அணில் கொத்திய மாம்பழத்தை சாப்பிடும் போது, “அடடா… அணில் கொந்தியதாலதான் இவ்வளவு சுவையா இருக்கு போல!” என்று நமக்குத் தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், அணில் மாம்பழத்தைச் சுவையாக்கவில்லை. சுவையான மாம்பழத்தை முன்கூட்டியே கண்டுபிடிச்சிருக்கு! ஒரு வகையில பார்த்தா, மாம்பழத்துக்கு Quality Control Officer அணில்தான்! ஆனால் அணில் கடித்த பழத்தில் கிருமிகள் இருக்க வாய்ப்பு இருப்பதால், “Quali...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.