ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டியிருக்கும் போதும், முனைகள் மூட்டாத லுங்கி(வேட்டி போன்ற) அணிந்திருக்கும் போதும் நடந்து செல்லும் போது வேட்டி/லுங்கி விலகி தொடைகள் வெளித்தெரியும். அதே நேரம் காற்று பலமாக வீசினால், காற்றில் வேட்டி/லுங்கி "அழகிய லைலா" ரம்பா போல பறக்கும். இது மிகவும் இயல்பான விடையமாகும். வேட்டி, லுங்கி அணிந்திருக்கும் போது கவர்ச்சி காட்ட விரும்பும் ஆண்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். வேட்டி, லுங்கி என்பன காற்றில் பறப்பது இயல்பாக இருந்தாலும் கவர்ச்சி காட்ட விரும்பும் ஆண்கள் அவற்றை தாராளமாக ஜட்டி தெரியும் அளவுக்கு பறக்க அனுமதிப்பது உண்டு. தொடைகள் தெரிவதைக் கூட அசிங்கமாக நினைக்கும் ஆண்களுக்கு ஜட்டி தெரியும் அளவுக்கு வேட்டி காற்றில் பறந்தால் மிகவும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவார்கள். அவர்கள் பறக்கும் வேட்டியின்/லுங்கியின் இரு முனைகளையும், அல்லது வெளிப்பக்கம் இருக்கும் முனையை மாத்திரம் பிடித்துக் கொண்டு நடக்கலாம். வேட்டி காற்றில் பறக்கும் போது, வேட்டியை பிடித்து மானத்தை மறைப்பது சற்று கடினமாக இருக்கும்.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.