வயசுப் பசங்க கையடிப்பதை நிறுத்துவது எப்படி? கையடிப்பது இயல்பானது தான் என்று சிலர் மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகும் அளவுக்கு டெய்லி கை அடிப்பது தவறாகும். ஆண்கள் சுய இன்பம் செய்வது, பசிக்கும் போது உணவு உண்பதைப் போன்று தானாம். அடத் தெய்வங்களா! சாப்பாடு சாப்பிடலனா செத்துப்போயிருவீங்க டா.. ஆனால் கையடிக்கலனா ஒன்றும் சாகலாம் மாட்டீங்கடா!! அதனால கைய வைச்சுகிட்டு சும்மா இருக்க. நீங்கள் சுய இன்பம் செய்வதை எப்படி நிறுத்துகிறீர்கள் என்பதை Comment பண்ணுங்க.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.