ஆண்களுக்கான V Type Innerwear யை Ban பண்ணிட்டாங்களா என்ன? வீசேப், வீகட் அல்லது கட் ஜட்டி அணியும் போது கிடைக்கும் கிக்/அனுபவம், அந்தரங்கப் பகுதிகளுக்கான Support வேறு எந்த ஜட்டியிலும் ஆண்களுக்கு கிடைக்காது. அதை சொல்ல, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. V Type, V Cut Underwear, Cut Underwear என Briefs Underwear அழைப்பர். Boxer Briefs, Trunks போன்ற ஆண்களுக்கான ஜட்டி வகைகள் சந்தைக்கு அறிமுகமாக முன்னாடி இருந்தே, கோமணத்தில் இருந்து பரிணாமமடைந்த ஆண்களின் ஜட்டி இந்த Briefs ஜட்டியாகும். Briefs ஜட்டி அணிய கூச்சப்படும் ஆண்கள் ஆண்மையுள்ள ஆண்களா? ஜட்டி கழட்டும் ஆண்கள் ஆண்மையுள்ள ஆண்கள் தமது இடுப்பு அளவு, உடல் அமைப்புக்கு(ஆண்குறி வகை, அளவு) ஏற்ற Briefs ஜட்டிகளை தாராளமாக அணியலாம். இறுக்கமான ஜட்டிகள்(எந்த வகை ஜட்டியாக இருந்தாலும்) அணியும் போது தான் விந்து உற்பத்தி பாதிப்படையும்.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.