Thongs ஜட்டிகள் பிரபலமாவதற்கு முன்னர் நமது இந்திய சந்தையில் அதிகம் உடலை கட்டழகாக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆண்களால் தெரிவு செய்யப்பட்ட ஜட்டிகள் Tanga Briefs(டங்கா ப்ரீப்ஸ்) ஜட்டிகளாகும். தங்கா/டாங்கா(Tanga) என்பது குறைந்தளவு இடுப்புப்பகுதியை மறைக்கும் வகையில், இடையில் இறக்கி அணியப்படும்(Low Rise Underwear), கால்கள் மற்றும் தொடைகளை மறைக்காத, ஆனால் புட்டப்பகுதியை முழுமையாக மறைத்த, ஒடுங்கிய, அகலம் குறைவான எலாஸ்டிக் பட்டியை Waistband கொண்ட, Briefs மற்றும் Thongs ஜட்டிகளின் கலப்பில் உருவானது போன்ற ஆண்களுக்கான ஜட்டியாகும். முன்பகுதியில் ஒரு முக்கோண வடிவிலான துணியைக் கொண்டும், பின்பகுதி சாதாரண பிரீப்ஸ் உள்ளாடைகளை(Briefs) விட சற்று குறைவாகவும், ஆனால் 'த்ராங்'(Thong) ஜட்டி வகையை விட சற்று அகலமாகவும் துணியைக் கொண்டு இருக்கும். Thong ஜட்டிகளைப் போல குண்டித் தசைகளை நன்கு வெளிக்காட்ட விரும்பாத, ஆனால் தொடைகளை முழுமையாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்களுக்கு Tanga Briefs சிறந்த தெரிவாக இருக்கும். Tanga Briefs வகை ஜட்டிகள், ஆண்களைப் போல பெண்களுக்கும் தயாரிக்கப்படுகின்றன. ஆண்களுக்கு Briefs மற்றும் T...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.