அருணாக்கொடி, அரணா கயிறு, அரைஞாண் கயிறு என ஆண்களின் இடுப்பில் அணியும் கறுப்பு நிற கயிற்றை பல்வேறு வட்டார வழக்குகளில் அழைப்பர். இதனை கயிற்றில் மாத்திரம் அல்ல, வெள்ளியிலும் செய்து அணியலாம். நீங்கள் அருணாக்கயிற்றை கயிற்றில் அணிந்தாலும், அல்லது வெள்ளியில் செய்து அணிந்தாலும் அதனை தளர்வாக அணியக் கூடாது. உடலுடன் ஒட்டியவாறு இருக்கும் வகையில் அவற்றை அணிய வேண்டும். கருப்பு கயிற்றை இடுப்பில் கட்டுவதாக இருந்தால் அதன் நீளத்தை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைக்கலாம். ஆனால் வெள்ளியில் செய்த அருணாக்கொடியை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைத்து அதன் எஸ்-வடிவ கொக்கியை(S-Hook Clasp) கொளுவ முடியாது. பசங்க வளரும் போது அவர்களின் இடுப்பளவு மாறும் என்பதால் சிறு வயதில் இருந்தே சிலர் கயிற்றின் உதவியுடன் வெள்ளி அருணாக்கொடியை அணிவிக்கிறார்கள்.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.