ஆண்களின் ஆண்குறியானது பூப்படைய ஆரம்பிக்கும் போது, அதாவது 10 வயது முதல் வளர ஆரம்பிக்கும். 10 - 14 வயதிற்குள் ஆண்களின் ஆண்குறியானது நீண்டு தடிமனாக ஆரம்பிக்கும். 12 - 16 வயதிற்குள் இந்த வளர்ச்சியானது வேகமாக இருக்கும். அதன் பின்னர் ஆண்களின் ஆண்குறியின் வளர்ச்சி மந்தமடைந்தாலும் பிஞ்சாக இருப்பது நன்கு முத்தி சந்தைக்கு வர இன்னும் சில காலங்கள் ஆகும். ஆமாங்க, அவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடை ஆரம்பிக்கும் ஆண்களின் ஆண்குறியானது அவர்களின் 21 வயதிலேயே முழுமையாக முதிர்ச்சியடையும். அது வரையில் ஆண்கள் அவர்களின் ஆண்குறியின் அளவு தொடர்பில் அதிகம் கவலைப்படாமல், ஆண்மையை அதிகரிக்கும் இயற்கையான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். Read More: ஆண்குறி விறைப்படையாத நிலையில் உங்களுக்கு பச்சை மிளகாய் போல சின்னதாக இருக்குமா? அல்லது யானையின் தும்பிக்கை போல பெரிதாக இருக்குமா? ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள். ஆனால் ஆள் வளரும் அளவுக்கு ஆண்களின் பூள் வளராது என்பர். ஆமாங்க, ஆண்கள் எத்தனை வயதில் நினைத்தாலும் அவர்களின் உடல் நிறை, அமைப்பு, தோற்றம் போன்றவற்றை உடற்பயிற்சி செய்து மாற்ற முடியும். ஆ...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.