கருஞ்சீரக எண்ணையை தடவி, கருஞ்சிறுத்தை மாதிரி மாத்திறது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். கருஞ்சீரக எண்ணை விலை ரொம்ப அதிகமாகவும், கிடைக்கிறது கஷ்டமாகவும் இருக்கறதால, அதை தயாரிக்கிற முறை பத்தி இங்க எழுதலாம்னு இருக்கேன். கருஞ்சீரக எண்ணை தயாரிப்பது எப்படி? இயற்கை எத்தனை எத்தனை விவரிக்க முடியாத ரகசியங்களை கொண்டு உள்ளது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த மனித உடல், இயற்கையாகவே அழிந்து, இயற்கையுடன் கலந்து விடுவது மிக பெரிய ஆச்சரியம். பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல், அதே பஞ்ச பூதங்களால் மாறுதல் அடைந்து, பஞ்ச பூதங்களாகவே மாறி விடுகிறது. பஞ்ச பூதங்களால் வளரும், உருமாறும் இந்த உடலுக்கு, நோய் கொள்ளும் போதோ, வயதாகும் போதோ பஞ்ச பூதங்களாலே தீர்வும் இருக்கிறது. இந்த உலகத்தில், அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஒரு உருவத்தில் இருந்து, மற்றொரு உருவத்திற்கு மாற்ற முடியும் எனபது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு சிறு துளி நீரையும், பால் ஆக்கி, அதை கல் ஆக்கி, கல்லை இரும்பாக்கி, இரும்பையும் தங்கம் ஆக்கலாம். இதற்கு அடிப்படை “அணு“. ஓர் அணு, எவ்வாறு அமைந்து உள்ளதோ, அல்லது அமைக்க ...
Comments
Post a Comment