Skip to main content

Posts

Showing posts with the label Innerwear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உள்ளாடையுடன் நாளைக் கழிக்கும் ஆண்கள்

சிறுவர்கள் முதல் வயது வந்த ஆண்கள் வரை தனிமையில், அல்லது நெருங்கிய நண்பர்களுடன் கூடியிருக்கும் போது, தமது வீட்டில், அல்லது தாம் தங்கியிருக்கும் அறைகளில் அரை நிர்வாணமாக ஜட்டியுடனும் பனியனுடனும் மாத்திரம் அந்த நாளை தம் இஷ்டம் போல சுதந்திரமாக, காற்றோட்டமாக கழிப்பர். ஆண்களைப் பொறுத்தவரையில் அது ஒரு இயல்பான விடையமாகும். அவர்கள் அரை நிர்வாணமாக அந்த நாளைக் கழிக்கும் போது விருந்தினர் வந்தால் உடனே லுங்கியை/சாரத்தை எடுத்து அணிந்து கொள்வர். வீட்டில் இருக்கும் போது Shorts/Track Pants அணியும் ஆண்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் லுங்கிக்கு பதிலாக Shorts/Track Pants யை அணிவர்.

ஒரு ஆணோட ஜட்டியில் இது முக்கியமா இருக்கணும்

நீங்கள் உங்களோட ஜட்டியை அணிந்திருக்கும் போது அதோட முன் பகுதி தட்டையாக இருக்குதா? அப்படியென்றால் நீங்கள் தவறான ஜட்டியை தெரிவு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.  ஆமாங்க, என்ன தான் ஜட்டி என்பது ஆண்களின் உள்ளாடையாக இருந்தாலும், அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆம்பள ஜட்டியோட நிற்கும் போது அவனோட ஆண்குறியும், விதைகளும், அவன் அணிந்திருக்கும் ஜட்டியோட முன் பகுதியில் பொட்டலமாக்கப்பட்டது போல காட்சி கொடுக்க வேண்டும். அவனது ஆண்குறியையும், விதைகளையும் அவன் அணிந்திருக்கும் ஜட்டி தூக்கி வைத்திருக்காவிட்டாலும், தாங்கி நிற்க வேண்டும். ஒரு ஆண் அவனோட ஜட்டியில் குறைந்தது எதிர்பார்ப்பது அவனது அந்தரங்கப்பகுதியை அது தேவையான அளவுக்கு தாங்கி, Support கொடுக்கிறதா? இல்லையா? என்பதைத் தான். அது முன்பக்கம் தட்டையாக வெளித்தெரியும் ஆண்களுக்கான ஜட்டிகளில் சிறப்பாக கிடைப்பதில்லை. இந்த விடையத்தை கட் ஜட்டியை(Briefs) வைத்து விளக்கப்படுத்தியிருந்தாலும் இது எல்லா வகை ஆண்களின் ஜட்டிகளுக்கும் பொருந்தும்.

எல்லா ஆண்களிடமும் மிகவும் பிடித்தமான ஒரு ஜட்டி இருக்கும்

என்னதான் டெய்லி ஜட்டி போட்டாலும் எல்லா ஆண்களிடமும் ஒரு Favorite Underwear நிச்சயம் இருக்கும். அதனை விசேட தேவைகளின் போது மாத்திரம் தான் அணிவார்கள். அதனை அணியும் போது மாத்திரம் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சில வேளைகளில் அந்த ஜட்டியை அணியும் போது ஏற்படும் Excitement இன் காரணமாக அவர்களின் ஆண்குறி கூட புடைத்தெழலாம். உதாரணமாக, காதலியை சந்திக்கச் செல்லும் போது, உடலுறவு கொள்ள செல்லும் போது, கல்யாணத்துக்கு போகும் போது, Trip போகும் போது, பொது இடங்களில் நண்பர்களுடன் குளிக்கச் செல்லும் போது, மேலும் பல.