நீங்கள் உங்களோட ஜட்டியை அணிந்திருக்கும் போது அதோட முன் பகுதி தட்டையாக இருக்குதா? அப்படியென்றால் நீங்கள் தவறான ஜட்டியை தெரிவு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆமாங்க, என்ன தான் ஜட்டி என்பது ஆண்களின் உள்ளாடையாக இருந்தாலும், அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆம்பள ஜட்டியோட நிற்கும் போது அவனோட ஆண்குறியும், விதைகளும், அவன் அணிந்திருக்கும் ஜட்டியோட முன் பகுதியில் பொட்டலமாக்கப்பட்டது போல காட்சி கொடுக்க வேண்டும். அவனது ஆண்குறியையும், விதைகளையும் அவன் அணிந்திருக்கும் ஜட்டி தூக்கி வைத்திருக்காவிட்டாலும், தாங்கி நிற்க வேண்டும். ஒரு ஆண் அவனோட ஜட்டியில் குறைந்தது எதிர்பார்ப்பது அவனது அந்தரங்கப்பகுதியை அது தேவையான அளவுக்கு தாங்கி, Support கொடுக்கிறதா? இல்லையா? என்பதைத் தான். அது முன்பக்கம் தட்டையாக வெளித்தெரியும் ஆண்களுக்கான ஜட்டிகளில் சிறப்பாக கிடைப்பதில்லை. இந்த விடையத்தை கட் ஜட்டியை(Briefs) வைத்து விளக்கப்படுத்தியிருந்தாலும் இது எல்லா வகை ஆண்களின் ஜட்டிகளுக்கும் பொருந்தும்.
Comments
Post a Comment