Skip to main content

Posts

Showing posts with the label Tattoo

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஆண்குறியில் பச்சை குத்திக் கொள்ள முடியுமா?

ஆண்கள் விரும்பினால் தாராளமாக அவர்களின் ஆண்குறியில் பச்சை குத்திக் கொள்ள முடியும். ஆனால் அது உடலின் ஏனைய இடங்களை விட மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். அதே நேரம் சாதாரணமாக பச்சை குத்துபவர்களால் இதனை செய்ய முடியாது. ஆண்களின் ஆண்குறியில் பச்சை குத்துவதற்கு என பிரத்தியேகமாக தேர்ச்சி பெற்றவர்களால் மாத்திரமே இதனை செய்ய முடியும். இதன் காரணமாக அநேகமான பச்சை குத்தும் நிலையங்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அதிக வாய்ப்பு இருக்கும். அப்படியே பச்சை குத்த அவர்கள் சம்மதித்தாலும், உங்கள் ஆண்குறியில் ஏற்படும் சேதத்திற்கும், பாதிப்புகளுக்கும் தாங்கள் பொறுப்பில்லை என்று பொறுப்பை திறந்தே குத்த ஆரம்பிப்பர். ஆண்கள் அவர்களின் ஆண்குறியில் பச்சை குத்திக் கொள்ள, அவர்களின் ஆண்குறி நன்கு விறைப்படைந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஆண்கள் நீண்ட நேரம் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு ஆண்குறியின் விறைப்பை தக்க வைத்துக் கொள்வர்? ஆண்கள் விரும்பினால் Cock Ring போன்ற உபகரணங்களை அணிந்து அவர்களின் ஆண்குறியின் விறைப்பை தற்காலிகமாக நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளலாம். இருப்பினும், Cock Ring அணிந்து பச்சைகுத்த...

ஆண்கள் அடிவயிற்றில் குத்திக் கொள்ளும் விசித்திரமான பச்சைகள்

தமது ஆண்மையை மெச்சி மார்தட்டிக் கொள்வதற்காகவும், ஏனையவர்கள் பார்வையை தமது ஆண்மையை நோக்கி கொண்டு செல்வதற்காகவும் ஆண்கள் விசித்திரமான வடிவங்களை அடிவயிற்றை அண்மித்த பகுதிகளில் பச்சையாக சிவப்பு, நீலம், பச்சை நிறங்களில் குத்திக் கொள்வர். உதாரணமாக கீழ் நோக்கிய அம்புக்குறி, நாக பாம்பு எட்டிப் பார்ப்பது போன்று, தேளின் வாள், மீனின் வாள் போன்றவற்றை கூறலாம். ஆண்கள் மேலாடை இன்றி இருக்கும் போது இவ்வாறான Tattoos மற்றவர்கள் கண்களில் பட்டால், ஆர்வக்கோளாறில் அந்த ஆண்களின் பேண்டுக்குள் அதன் அடியையும், முடியையும் தேட முற்படுவர். சில ஆண்கள் அவர்களின் அடிவயிற்றில் வளரும் Treasure Trails எனப்படும் நீளமான நதி போன்ற முடி வளர்ச்சியை பயன்படுத்தியும், தமது பூப்பு முடிகளை வித்தியாசமான உருவங்களில் சிறைத்தும் கூட தமது அந்தரங்கப் பகுதியை நோக்கி ஏனையவர்களின் பார்வையை திருப்ப முற்படுவர். கழுவுற மீனில் நழுவுற மீன் - எதற்கும் பிடிகொடுக்காமல், பொறுப்பிலிருந்து நழுவி தப்பிச் செல்பவர்களைக் குறிக்க இந்த பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

ஆண்கள் பச்சை குத்துவதற்கு பதிலாக மருதாணி பயன்படுத்தலாம்

எல்லா இளைஞர்களுக்கும் பச்சை குத்துவது மீது ஒரு ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அது தமது உடலில் நிரந்தரமாகி விடும் என்று பயத்தினாலேயே பலர் பச்சை குத்துவதற்கு தயங்குகின்றனர். அது மாத்திரமல்ல, சிறுவயதில் பச்சை குத்தினால், வளர்ந்து பெரியவனாகும் போது அந்த வரைந்த பச்சை சிதைவடைந்து போய் உருகுலைந்து இருக்கும். ஆகவே தான் பல ஆண்கள் தற்காலிகமான Tattoo களை அணிகிறார்கள். காதலி பெயரை பச்சை குத்தும் ஆண்கள் - காதலில் தோற்றதும் அதனை அழிக்க கஷ்டப்படுவர். உங்க உடம்புல எங்கெல்லாம் பச்ச குத்தி இருக்கீங்க? ஆண்கள், பெண்கள் என இருவரிடமுமே Tattoo குத்தும் பழக்கம் உள்ளது. ஆனால் பெண்களிடம் மாத்திரம் Tattoo வுக்கு பதிலீடாக இன்னொன்று உள்ளது. அது தான் மருதாணி(Henna). நரை முடியை மறைக்க மாத்திரமல்ல, உடலில் வரையைவும் மருதாணியை பயன்படுத்தலாம். இந்த Henna உங்களுக்கு சருமப்பிரச்சனைகளை ஏற்படுத்தாவிட்டால், நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கூட Tattoo போன்று உருவங்களை வரைந்து கொள்ளலாம். சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகளை மீறும் விதமாக ஆண்கள் நினைத்தாலும் தமது கைகளை மருதாணியால்(Mehendi) அலங்கரிக்க முடியும் என்பதை உலகறியச்செய்யும் விதமா...