Skip to main content

Posts

Showing posts with the label Chafing

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வியர்வையில் ஊறிய ஜட்டியை நீண்ட நேரம் அணிந்திருக்கும் ஆண்கள்

வியர்க்க வியர்க்க நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் போதும், உடல் உழைப்பைப் போட்டு ஆண்கள் வேலை செய்யும் போதும் ஆண்களின் உடல் வழமைக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். அப்போது அவர்களின் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் ஈரமாகும் அளவுக்கு அவை வியர்வையை உறிஞ்சி, அந்தரங்கப் பகுதிகளை உலர்வாக வைத்திருக்க முயற்சிக்கும். இவ்வாறு வியர்வையில் ஊறிய ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் உடலுடன், குறிப்பாக அந்தரங்கப் பகுதிகளுடன் ஒட்டிக் கொண்டு சில நேரங்களில் அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறான தருணங்களை, பொது இடம் என்றும் பாரமால வெளிப்படையாகவே கை வைத்து உடலுடன் ஒட்டியிருக்கும் வியர்வையில் ஈரமான ஜட்டியை இழுத்து விட ஆண்கள் தங்குவதில்லை. அதற்குக் காரணம் அதனை ஒரு இயல்பான விடையமாக இந்த சமூகம் பார்ப்பதனால் ஆகும். இவ்வாறு அதிகப்படியான வியர்வையில் ஊறிய ஜட்டியை ஆண்கள் நீண்ட நேரம் அணிந்திருப்பது சிறந்ததல்ல. அதனால் ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு போன்ற பல்வேறு சருமப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஆண்கள் தொடைகளுக்கு நடுவே விரலை வைத்து ஆடையை சரி செய்வது ஏன்?

பொது இடங்கள் என்று கூச்சப்படாமல் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் ஆண்கள், தொடைகளுக்கு நடுவே கை விரல்களை வைத்து Crotch யை மேல் நோக்கி இழுத்து விடுவதை அல்லது Underwear Bulge யை கீழ் நோக்கி இழுத்து, குஞ்சை பிசைவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். வயது வந்த ஆண்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? ஆண்கள் அவ்வாறு Underwear Bulge யை கீழ் நோக்கி இழுத்து, பிசைவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவையாவன அந்தரங்கப் பகுதியில் அரிப்பு, ஆண்குறியின் முன்தோலினுள் சுன்னி முடி மாட்டிக் கொள்ளுதல், வியர்வையில் ஜட்டி நனைந்து ஜட்டியின் துணியனது ஆண்குறி மற்றும் விதைப்பையுடன் ஒட்டுப்பட்டது போல் இருத்தல், ஜட்டியின் இலாஸ்டிக்குகளுக்குள் சுன்னி முடி மாட்டிக் கொள்ளுதல், விதைகள் எங்காவது மாட்டிக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் ஆண்கள் தொடைகளுக்கு, நடுவே கை விரல்களால் Underwear Bulge யைப் பிடித்து அணிந்திருக்கும் ஜட்டியை கீழ் நோக்கி இழுத்து Adjust செய்து விடுவர். இவ்வாறு சூத்து பிளவிற்குள் மாட்டியிருக்கும் ஜட்டியின் துணி, ஷார்ட்ஸின் துணியையும் பின் பக்கமாக கீழ் நோக்கி இழுத்து விடுவர். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் ஆண்கள், தொடைகளுக்...