Skip to main content

Posts

Showing posts with the label Choices

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் தெரிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் அவர்களின் பெயர்

பொதுவாகவே ஆண்களுக்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி(Date of Birth) மீது அதிக ஈர்ப்பு இருக்கும். அவை அவர்களின் தெரிவுகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். மற்றவர்கள் பார்க்கும் வகையில் எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால், அது தனித்துவமாக இருக்க, நிச்சயமாக அவர்களின் பெயரையோ, பிறந்த தேதியையோ தெரிவுகளின் போது அவர்கள் முன்னிறுத்துவார்கள். அதன் காரணமாகவே ஆண்கள் கழுத்தில் அணியும் சங்கிலியில் கூட அவர்களின் பெயர், பெயரின் முதல் எழுத்தை Pendent ஆக அணிகிறார்கள்.