Skip to main content

Posts

Showing posts with the label Meme

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஏலியன்ஸ் திரைப்பட போஸ்டரினால் குழப்பத்தில் பலர்

சமூக வலைத்தளங்களில் புதிய Aliens English Movie யின் Poster என பகிரப்பட்ட ஓவியம் ஒன்றினால் ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள், ஏலியன் திரைப்பட விரும்பிகள்(Fans) என பலர் குழப்பமடைந்துள்ளர். கலைக் கண்ணோட்டத்தில் நிர்வாணம், கலவி தொடர்பான ஓவியங்களை வரையும் கலைஞர் ஒருவர் வரைந்த சித்திரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் புதிய Aliens English Movie யின் Poster என பரவலாக பகிரப்பட்டதனால் பலர் Confuse ஆகியுள்ளனர். அது உண்மையின் மூன்று ஆண்கள் ஒருவரை ஒருவர் ஆசனவாய் வழியாக(Anal Sex) புணரும் ஓவியமாகும். அதனை உடல் உள்ளுறுப்புகள்(Anatomical Art) சார்ந்து வரைந்ததைப் பார்த்த பலர் அது உண்மையில் ஏலியன்ஸ் திரைப்படத்தின் போஸ்டர் தான் என்று முதலில் கருதியுள்ளனர். பின்னர் அந்த போஸ்டரை ஆழமாக ஆராயும் போது தான் அதில் இரண்டு ஆண்களின் குண்டிகளினுள் ஆண்குறி நுழைக்கப்பட்டிருப்பது தெரிய வந்து, பலரை நகைப்புக்குள்ளாக்கியது. ஏலியன்ஸ் திரைப்படத்தில் வரும் Xenomorph எனப்படும் விலங்கு பார்ப்பதற்கு ஆண்குறி போல் உள்ளதாக ஒரு கருத்து காலங்காலமாக சமூகவலைத்தளங்களில் உள்ளது. ஆனால் இந்த வேடிக்கையான செயலால், ஆண்கள் எவ்வாறு தன்னினச்சேர்க்கையில் ஈட...