அநேகமான முஸ்லிம் ஆண்கள் கண்களுக்கு மஸ்காரா, அல்லது இஸ்லாமிய மதம் சார்ந்த Kohl (also known as Surma/அஞ்சனக்கல் அல்லது கண்மை) எனப்படும் கண்களை சுத்தப்படுத்தும், கண்களை சூரிய ஒளி/தூசுகளிடம் இருந்து பாதுகாக்கும் மையை பயன்படுத்துகிறார்கள். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மஸ்காரா கவர்ச்சியை அதிகரிக்க உதவும். ஆனால் ஆண்கள் கண்களை மாத்திரம் அழகு படுத்த மஸ்காரா பயன்படுத்துவதில்லை. மாறாக தாடி, மீசையை அடர்த்தியாக வெளிக்காட்டவும் மஸ்காராவை தாடி, மீசையின் மீது பூசுகிறார்கள். தலைமுடிக்கு பயன்படுத்தும் Hair Dye யை தாடி, மீசைக்கு பயன்படுத்தக் கூடாது. தற்காலத்தில் உடலில் உள்ள அனைத்து முடிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய Hair Dye கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. Read More: ஆண்கள் ஹேர் கலரிங்க் செய்வது எப்படி? தலைமுடிக்கு டை அடிப்பது எப்படி? விழாக்கள், திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளுக்குப் போகும் போது மீண்டும் Hair Dye பயன்படுத்தாமல், வெளித்தெரியும் நரை/வெள்ளை முடிகளை சரி செய்ய Quick Touch Up Hair Color Stick யை பயன்படுத்தலாம். தாடி, மீசைக்கு நிறச்சாயம் பூச விரும்பாத ஆண்கள், விழாவிற்கு போகும் போது அவற்றில்...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.