வயது வந்த ஆண்கள், அதிலும் குறிப்பாக ஓடி, ஆடி விளையாடக் கூடிய ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி/உள்ளாடை அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் Czechia(Czech Republic) நாட்டில் Ostrava Golden Spike 2025 Tournament இல் இடம்பெற்ற ஆண்களுக்கான 400m ஓட்டப் போட்டியில் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரரான Chris Robinson(24 வயது), ஜட்டி போடாமல்(Going Commando) சிறிய Shorts மாத்திரம் அணிந்து 24 June 2025 அன்று நடந்த 400m ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
போட்டியின் நடுவே தனது திறமையினால் முன்னிலை வகிக்க ஆரம்பித்த வேளையில் எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சிறிய Shorts இன் கால் ஓட்டை வழியாக ஆண்குறி வெளியே வந்து தொங்க ஆரம்பித்துள்ளது. அதனை அவர் பல முறை சரி செய்து மறைக்க முயற்சித்த போதும், அது முழுமையாக வெளியே வந்து தொங்கி ஆடத்துவங்கியுள்ளது.
தான் அணிந்திருந்த காற்சட்டையில்(Shorts) Wardrobe Malfunction ஏற்பட்டு, தனது குஞ்சு வெளியே தொங்கி, அங்கும் இங்கும் ஆடுவதைக் கூட பொருட்படுத்தாமல் ஓட்டத்தில் கவனத்தை செலுத்தியதன் காரணமாக 48.05 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த தடகள விளையாட்டுப் போட்டியானது தொலைக்காட்சி அலைவரிசையில் Live ஆக ஒளிபரப்பப்பட்டதனால், ஒரு Athlete, வெற்றியை தனதாக்கும் தருவாயில் மானத்தை காற்றில் பறக்கவிட்ட மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த நிகழ்வின் காரணமாக பலர் அவரின் வெற்றியை பாராட்டுவதற்குப் பதிலாகவும், அவரின் சாதனை தொடர்பில் பேசுவதற்கு பதிலாகவும், அவரின் அந்தரங்க உறுப்பு வெளித்தெரிந்ததைப் பற்றி பேசியது அவரை மிகவும் அசெளகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வாறான பல இன்னல்களை தவிர்க்க ஆண்கள் அவசியம் ஜட்டி போட வேண்டும்.
Keywords: Skysport Arena Live, Chris Robinson 🇺🇸 pulled off one of the wildest 400m hurdle wins you'll ever see. ஓட்டப்பந்தய வீரர்/ஸ்பிரின்டர். He ran half the race fighting wardrobe malfunctions; his manhood kept slipping, forcing him to readjust after nearly every hurdle.
Comments
Post a Comment