இந்த ஆம்பளைங்க உடம்பில, அம்பு குறியிட்ட மடிப்புக்கு கீழ பேண்ட் இறங்கினால் அதை அபாயகரமான லோ ஹிப்புன்னு(Dangerous Low Hip) சொல்வோம். அதுக்கு பிறகு உங்க கற்புக்கு கேரண்டி இல்ல.
சில ஆண்கள் வேண்டுமென்றே உங்கள் பாலியல் ஆசைகள், காம உணர்ச்சிகளை தூண்ட இவ்வாறு இடுப்புக்குக் கீழே இறக்கி ஆடைகளை மாத்திரமல்ல, ஜட்டியையும் அணிவார்கள்.
இவ்வாறு இடுப்புக்குக் கீழே இறக்கி ஆடை அணியும் ஆண்களுக்கு வசதியாகவே Low Rise Jeans, Low Rise Underwear கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.














































Comments
Post a Comment