ஒரு பையன், அவனுடைய வயதுக்கு மீறிய அளவுக்கு மேல் பாலியல் தொடர்பான அறிவை கொண்டிருந்தால் அவனை பிஞ்சிலேயே பழுத்தவன் என்பார்கள். ஆனால் பிஞ்சிலேயே பழுத்தவன் என்று ஒரு பையனை அழைப்பதற்கு அவசியம் அவன் அவனுடைய வயதுக்கு மீறிய அளவுக்கு பாலியல் தொடர்பான அறிவை கொண்டிருப்பது மாத்திரம் தான் காரணமாக அமைய வேண்டும் என்றில்லை. அதற்கு மருத்துவ ரீதியான ஒரு நிலைமையும் காரணமாக அமையலாம். அதனை Precious Puberty என்பர். Precious Puberty என்பது சீக்கிரமே வயசுக்கு வருதல் எனப்படும். அதாவது பெண்கள் 8 வயதிற்கு முன்னரும், ஆண்கள் 9 வயதிற்கு முன்னரும் வயதுக்கு வருதலை Precious Puberty என்பர். 9 வயதுக்கு முன்னரே ஒரு பையனுக்கு கொட்டைகள் பெரிதானால், அக்குள் பகுதியில் முடி வளர்ந்தால், சுன்னி முடி முளைத்தால், உயரமாக வளர்ந்தால் அந்த பையன் பிஞ்சிலேயே பழுக்க ஆரம்பித்துள்ளதாக அர்த்தம். பெண்களைப் பொறுத்தவரையில் இது சாதாரணமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், ஆண்களைப் பொறுத்தவரையில் மிகவும் இளவயதில் வயதுக்கு வருவது ஏதாவது ஒரு மருத்துவ பிரச்சனையின் தூண்டுதலாக அமையலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தமது பசங...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.