ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்பான, ஆரோக்கியமான ஒரு விடையமாகும். அதனை நினைத்து ஆண்கள் பயப்படுவது அநாவசியமானது.
ஆண்களின் உடலில் உற்பத்தி செய்யப்படும் விந்தானது விதைகளிலேயே சேமிக்கப்படுகிறது. ஒரு வெற்றுக்குடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடம் நிரம்பும் வரை தான் அதினுள் நீரை சேமிக்க முடியும். அதற்கு மேல் சேமித்தால் நீர் தழும்பும். அது போன்றே ஆண்களின் விதைகளில் விந்து சேமிக்கப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் புது விந்துக்களை சேமிக்க விதைகளில் இடவசதி தேவைப்படும். வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றும் ஆண்களுக்கு அதன் காரணமாகவே விதைகளில் புதிய விந்துக்களை சேமிக்க இடவசதி உருவாகி விடும்.
குறிப்பு: ஆண்கள் சுய இன்பம் செய்யும் போதெல்லம் விந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவசியம் அல்ல. விதைகளை விட்டு வெளியேறிய விந்தானது, வெளியேற்றப்படாவிட்டால் உடலாக அகத்துறிஞ்சப்படும். ஆனால் அது அவ்வாறு அகத்துறிஞ்சப்படும் வரை உடல் காமத்தீயில் வெந்து கொண்டு இருக்கும். அடிக்கடி ஆண்குறி புடத்தெழும். ஒரே காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.
சுய இன்பம் செய்யாத, அல்லது சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு என்ன வழி? ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் விந்துக்களை உடல் அகத்துறிஞ்சலாம், அல்லது இயற்கையாகவே ஆபாசக் கனவுகள்/ஈரக் கனவுகள் தோன்றி தன்னிச்சையாக தூக்கத்தில் விந்து வெளியேறலாம். அனுபவம் புதிதாக இருந்தாலும், தூக்கத்தில் வெளியேறிய விந்தினை சுத்தம் செய்வது ஆண்களுக்கு அதிக வெறுப்பை ஏற்படுத்தும். இதுக்கு பேசாம கை அடிச்சே அனுபவித்து இருக்கலாம் என்ற மனக்குமுறல் ஆண்களிடம் பொதுவாகவே ஏற்படும்.
தூக்கத்தில் விந்து வெளியேறிய ஆண்கள் அதிகாலையில் இருந்து ஆடையை அலசிப் போட்டு, தலைக்குக் குளிக்க வேண்டும்.
இவ்வாறு தூக்கத்தில் ஆண்களுக்கு வெளியேறும் விந்தானது அவர்களி அணிந்திருக்கும் ஆடைகளில், ஜட்டியில், அல்லது போர்வையில் சித்திரம்(Art), அல்லது மேப்(Map) போன்ற விந்துக்கறைகளை ஏற்படுத்தும். அது காய்ந்தவுடன் தனியாக வெளித்தெரியும்.
ஆரோக்கியமான, சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு இது அடிக்கடி நடக்கும். இந்த மேப்பை பசங்களின் ஆடைகளில், போர்வையில், உள்ளாடைகளில் அவதானிக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது பையனுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவாக உள்ளது என்பதை புரிந்து கொண்டும், அவனது வயதை கருத்தில் கொண்டும் அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து அவனின் ஈரக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பர்.
Keywords: Mens Map, சுன்னியை வைத்து ஆடைகளில் மேப்பு வரையும் ஆண்கள்


Comments
Post a Comment