Briefs ஜட்டியை அதன் அமைப்பைப் பார்த்து ஆண்கள் கட் ஜட்டி, V-Cut ஜட்டி என அழைப்பர். ஆண்களுக்கான ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதும், ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் தேவையான அளவு Support கொடுத்து தாங்கக் கூடியதும் Briefs ஜட்டி மாத்திரமே ஆகும்.
ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்பை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கி அணியவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ஜட்டியை அணிய வேண்டும். உங்களுக்கு இறுக்கமாக இருக்கும் ஜட்டியை அணியக் கூடாது.
கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் "கட் ஜட்டி அணிந்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்" போன்ற பல போலி செய்திகளை எல்லாம் காரணமாக கூறி கட் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள்.
அது உண்மையில் அவர்களின் கூச்ச சுபாவத்தை முகமூடி போட்டு மறைக்கும் செயலாகும். கூச்ச சுபாவம் என்பது ஆண்மை மிக்க ஆண்களின் குணாதிசயங்களில் உள்ளடங்காது. அந்த வகையில் பார்த்தால் கட் ஜட்டி போட விரும்பாதவன்லாம் நிஜமாவே ஆம்பளையா என்று கேட்கத் தோன்றுகிறது.
ஒரு ஆம்பள அவனோட ஜட்டியில எதிர்பார்க்கிற Support யை கட் ஜட்டியை தவிர் வேறு எந்த ஜட்டியிலும் எதிர்பார்க்க முடியாது.
அதனால் தான் விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் கூட உடலை அசைத்து ஓடும் போதும் விளையாடும் போது, அது பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்தாமல், தமது அந்தரகத்தை நிலையாக ஓரிடத்தில் நிலை நிறுத்தி வைக்க, Boxer Briefs ஜட்டியை விட Briefs ஜட்டியையே அதிகம் விரும்பி தெரிவு செய்கிறார்கள்.




Comments
Post a Comment