Skip to main content

Posts

Showing posts with the label Waxing

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அக்குள் பகுதியில் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்வது எப்படி?

அக்குள் பகுதி கருமை நிறமடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதற்கு உங்கள் உடல் நிறை ஆரோக்கியமாக இல்லாமையும் ஒரு காரணமாகும். உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் நிறை உங்களிடம் இல்லாவிட்டால், உடல் பருமன் அதிகமாக இருந்தால் அதனை சரி செய்வதன் மூலம் அக்குள் பகுதி கருமை நிறமடைவதை தவிர்க்கலாம். உடற்பருமன் பிரச்னையால் அக்குள் பகுதியில் கருமை படர்ந்தால், எடையைக் கட்டுக்குள் கொண்டுவர காய்கறிகள், பழங்கள் நிறைந்த சமச்சீரான ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். அக்குள் பகுதியில் பலருக்கும் கருமை படர்ந்திருக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று சிலர் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்க, சிலரோ அதனாலேயே ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணிய முடியாது என்று வருத்தப்படுவார்கள். ஆண்கள் மேலாடை இன்றி நெஞ்சு முடி, அக்குள் முடி தெரிய பனியன் அணிந்து கொண்டு இருப்பது நமது சமூகத்தில் இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட உதவும் ஒரு செயலாம். இருப்பினும் இவ்வாறான சருமப் பிரச்சனைகள் உள்ள ஆண்கள் மேலாடையை கழட்ட விரும்புவதில்லை. இன்சுலின் பிரச்சனை/இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance), உடலி நிறை பிரச்சனை, ஹோர்மோன் பிரச...

பாடி ஹேரை ட்ரிம் செய்யும் ஆண்கள் - Trimming Body Hair

ஆண்களின் உடல் முழுவதும், அதிலும் குறிப்பாக அக்குள், அடிவயிறு, நெஞ்சு, கை மற்றும் கால்களில் காடு போல முடி வளர்ச்சி ஏற்படுவது தான் ஒரு ஆண்மையுள்ள ஆணின் அடையாளம். அவற்றை பூப்பு முடி(Pubic Hair/Pubes), உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி(Body Hair, Chest Hair, Armpit Hair, Back Hair) என அடையாளப்படுத்துவர். ஆனால் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியானது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை நீக்க வேண்டும், அல்லது தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையில் செம்மையாக்க வேண்டும். சில ஆண்கள் தமது உடலில் உள்ள முடிகளை கஷ்டப்பட்டு Full Shave செய்வர், அதன் காரணமாக அங்காங்கே வெட்டுக் காயங்கள், சருமப் பிரச்சனைகள் கூட ஏற்படுவது உண்டு. அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதை Waxing செய்து Body Hair யை நீக்குவதன் மூலம் தவிர்க்கலாம். ஆனால் அது வலி மிகுந்ததாக இருக்கும்.