வயலில் இறங்கி வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடையில் சேறு படக் கூடாது என்று நினைத்த நமது முன்னோர்கள் கோவணம் மாத்திரம் கட்டிக் கொண்டு சேற்றில் இறங்கி வயல் வேலை செய்தார்கள்.
இன்று அதே சேற்றில் கோவணம் கட்டிக் கொண்டு இறங்குவதற்குப் பதிலாக ஜட்டியுடன் இறங்கி, ஆண்கள் விவசாயம் செய்கிறார்கள். இது தான் நாகரீக வளர்ச்சியா?





Comments
Post a Comment