Skip to main content

Posts

Showing posts with the label Birth Chart

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் நட்சத்திரத்திற்கு தகுந்த ஆண்குறி உங்களுக்கு உள்ளதா?

இந்துக்களிடம் ஜாதகம் பார்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு கூட இராசி பலன் மீது, ஜோதிடம் மீதும் ஒரு ஓரத்திலாவது நம்பிக்கை இருக்கும். ஒருவர் பிறக்கும் போது எழுதப்படும் ஜாதகத்தை வைத்து ஒருவரது அந்தரங்க உறுப்பு எப்படி இருக்கும், எந்தளவுக்கு இருக்கும் என்பதையும் கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம். திருமணம் செய்யும் போது பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில் முக்கியமானது யோனி பொருத்தமாகும். யோனி என்பது ஒருவரது அந்தரங்க உறுப்பு சம்பந்தமானது. அதுக்கும் அவரது பிறந்த நட்சத்திரத்திற்கும் தொடர்பு உள்ளது. பொதுவாக யோனியை மிருகங்களுடன் ஒப்பிட்டிருப்பர்.  கூகிளின் உதவியுடன் அந்த மிருகங்களின் அந்தரங்க உறுப்பின் அளவை ஆராய்ந்தால், உங்கள் நட்சத்திரத்திற்கு தகுந்த ஆண்குறி/பெண்கள் அளவு, அமைப்பு தான் உள்ளதா என்பதை இலகுவாக கண்டறியலாம்.