Skip to main content

Posts

Showing posts with the label Boobs

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மார்புகளை ஆண்கள் ஏன் முரட்டுத்தனமாக கையாளக்கூடாது?

உடலுறவில் முன் விளையாட்டுகளுக்கு என ஒரு தனி இடம் உள்ளது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் தான் உடலும் பாலுறுப்புகளும் புணர்ச்சிக்கும் தயாராகும் நிலையை அடையும். அந்த வகையில் ஆண்களும், பெண்களும் மார்புகளுடனும் மார்புக் காம்புகளுடனும் ஆசை தீர விளையாடி, உசுப்பேத்தி உடலில் காமத்தீயை பரப்புவர். பெண்களைப் போலவே ஆண்களின் முலைகளுடனும் முன் விளையாட்டுக்களில் ஈடுபடலாம். ஆனால் யார் முலைகளுடன் யார் விளையாடினாலும் அவற்றை காயப்படுத்தும் வகையிலும், அதிகம் வலியை ஏற்படுத்தும் வகையிலும் முலைகளையும் முலைக் காம்புகளையும் அமுக்கியோ, கடித்தோ, நசுக்கியோ விளையாடக் கூடாது.