"ஆம்பள மயிரு" என்பது, உடல் முழுவதும் ஆண்மை மிகுதியால் முடிவளர்ச்சியையும், திடமான தேகத்தையும் கொண்ட ஆண்மை மிக்க ஆண்களை குறிக்கும். "ஆமா இவரு பெரிய ஆம்பள மயிரு" என்று பலர் வாக்குவாதங்களின் போது சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் இவன் ஒரு தலைசிறந்த ஆண்மகனா என்பதாகும்.
ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, குறிப்பாக ஆண்களின் உடலில் மற்றும் முகத்தில் முடி வளர இதுவே காரணம். ண்களின் உடலில் பல்வேறு வகையான முடிகள் வளர்கின்றன. இதில் தலைமுடி, தாடி, மீசை மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள முடியை உள்ளடக்குகிறது.
ஆண்கள் தங்களது அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இது பிறப்புறுப்பை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை அகற்ற வேண்டும் என்று நினைத்தால், அதை நீக்குவதற்கு முன்பாக ஷேவிங் கிரீம் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். முடியை நீக்கிய பிறகு, இறுக்கமான ஆடைகளை அணிவது மற்றும் ரசாயனங்கள் அடங்கிய சோப்புகளைப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.















































Superb pics
ReplyDelete