ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும்.
ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது.
தன் நண்பனோட ஆண்குறி எப்படி இருக்கும்னு தெரியாதவன் எப்படி அவனை முழுசா புரிந்து வைச்சிருப்பான்?
ஆண் நண்பர்களுக்கு மத்தியில் எப்போது மறைக்கப்பட்ட அந்தரங்கத்தின் திரைகள் விலகி, அவர்களின் அம்மணம்/நிர்வாணா கோலம் ஒருவர் முன் ஒருவருக்கு எந்தவொரு தவறான எண்ணமும் இல்லாமல், எந்தவொரு தயக்கமும் இல்லாமல் மேடையேறுகிறதோ, அப்போது தான் அவர்களுக்குள் நட்பைக் கடந்த நெருக்கம், நம்பிக்கை, புரிந்துணர்வு உருவாகும்.
அதை அவர்கள் Bromance உறவாகவும் எடுத்துச் செல்லலாம், அதே நேரம் Gay Love/Affair உறவாகவும் மலரச்செய்யலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்து அமையும்.
Read More: ஆண்களின் நட்பின் எல்லை எது?












Comments
Post a Comment