எல்லா ஆண்களும் ஒரே பிராண்ட், ஒரே Size ஜட்டி போட்டாலும் ஏன் அவர்களோட Underwear Bulge, ஒரே மாதிரி பெரிதாக, உப்பலாக வெளித்தெரிவதில்லை?
அதற்குக் காரணம் அவர்களின் ஆண்குறியின் வகை, விதைகளின் அளவு, குண்டிகளின் அளவு மற்றும் உடலமைப்பு ஆகும். இதன் காரணமாகவே ஜட்டி விளம்பரங்களில் நடிக்கும் ஆண்கள் தமது Underwear Bulge யை உப்பலாக, பெரிதாக, நிறைவாக வெளிக்காட்ட ஜட்டியினுள் Bulge Enhancing Cup அணிகிறார்கள்.
ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்படுவதனால் உருவாகும் Underwear Bulge இன் அளவில் ஆண்களின் உடல் அமைப்பு, ஆண்குறியின் அளவு, ஆண்குறியின் வகை, உடல் எடை, அணிந்திருக்கும் ஜட்டியின் அளவு(Underwear Fit) மற்றும் அதன் ஈய்வுத்தன்மை, ஜட்டியினுள் ஆண்குறி விதைகளை வைத்திருக்கும் நிலை போன்றன செல்வாக்குச் செலுத்தும்.
Read More: ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள்
Comments
Post a Comment